அவசரம் உதவுங்கள்

என் பையனுக்கு வயது ஆகிறது. நேற்றிரவு தவறுதலாக கண்ணில் சாவி பட்டுவிட்டது. அப்பொது அழுதான். பாதி கண் (கருப்பு அல்ல) சிவப்பாக உள்ளது. பின் சாதாரணமாக விளையாடுகிரான்.TV பார்க்கிரான். தூங்கும் போது சிறிது குறைந்து இருந்தது. இப்பொ காலையில் கொஞ்சம் சிவப்பு இருக்கு. அவர் வேலைக்கு இது சரியாகி விடுமா. அவன் பயங்கரமான் சுட்டி வால்.Doctor கிட்ட போகனுமா. இல்லை பயப்படுகிறமாக ஒன்னும் இல்லையா. உதவுங்கள்.

பயப்படுகிற மாதிரி இராது. எதற்கும் ஒரு தடவை காட்டிருங்க, நிம்மதியா இருப்பீங்க. ஐ ட்ராப்ஸ் ஏதாவது கொடுக்கக் கூடும்.

‍- இமா க்றிஸ்

நன்றி imma உடனே பதில் தந்தற்கு.டாக்டரிடம் சென்றேன் ஐ ட்ராப்ஸ் தந்தார்கள். பயப்படும்படி ஒன்னும் இல்ல என்றார்கள். நிம்மதியாஇருக்கு இப்பொ தான்.

jaya

மேலும் சில பதிவுகள்