good news(தோழிகலே என்னை வாழ்த்துங்கல் )

தோழிகலே என்னை வாழ்த்துங்கல் .நான் கருதரித்துல்லேன்.மிகவும் சந்தோசமாக இர்ருக்கிரது.தோலிகலே இன்னும் ஒரு நல்ல செய்தி என்னக்கு due date 12.12.2012. இன்னிமேல் நான் என்ன செய்ய வேன்டும்,உனவு முரைகல், எத்தனை மாதங்கல் கவனமாக இர்ருக்க வேன்டும் என்ட்ரு சொல்லுங்கல்.ஆனால் நான் அருசுவை தோலிகல் பலருக்காக வேன்டி கொல்லபோகிரேன்.அவர்கலுக்கும் குலந்தை வரம் கிடைக்க வேன்டும் என்ட்ரு.தோலிகலே யென்னக்கு இந்த வரம் கடவுல் ஆசிர்வாதத்தால் தான் கிடைத்தது.தோலிகலே நேங்கலும் கடவுலிடம் விடாமல் குலந்தை வரம் கேட்டு தொந்தரவு செய்யுங்கல்.கன்டிப்பாக கிடைக்கும் இது யென் அனுபவதில் கன்ட உன்மை.christian ka இர்ருந்தால் thursday evening 6 o clock குலந்தையேசுவிடம் வென்டிகொல்லுங்கல் நம்பிக்கையோடும் உருதியோடும். hindu ka இர்ருந்தால் திருசெந்தோர் முருகனிடம் tuesday வேன்டிகொல்லுங்கல்.நான் எல்லா கடவுலிடமும் நம்ம்பிக்கைஉடடும் உருதியொடும் தான் வென்டினேன்.இன்னிமேல் நான் உங்கலுக்காகதான் வேன்டி கொல்வேன்.என்னக்கு திருமனம் ஆகி 2 வருடம் முடியப்போகிரது கடந்த 6 மாதஙலகதான் நாங்கல் குலந்தை காக wait செய்தோம்.கன்டிப்பாக அதனுடைய வலி வெதனை என்ன வென்ட்ரு என்னக்கு நன்ராக தெரியும்.ஆகவே தோலிகலே நன்ட்ராக இரைவடினிடம் வென்டுங்கல் அவரை தினமும் உங்கல் வென்டுதலினால் தொந்தரவு செய்து கொன்டே இர்ருங்கல்.உங்கல் தொந்தரவு தாங்கமல் உங்கலுக்கு கேட்டதை கொடுதுவிடுவார். நன்ட்ரி தோலிகலெ.yennakkakavum prayer panni kollungal.

congrats
take care of ur health nd baby's health....

ALL IS WELL

Congrats Sheela.. unga nalla manasukku nallathey nadakkum... vazhga valamudan...

எத்தனை நாட்களில் confirm செய்தீர்கள்.. டாக்டரிடம் போனீர்களா இல்ல நீங்களே confirm பண்ணிங்களா.... உங்கள் அனுபவங்களை இங்கு பகிர்ந்துக் கொண்டால் என்னை போல் தோழிகளுக்கு உதவியாக இருக்கும். எனக்கு 3 வருடமாக குழந்தையில்லை எனக்காக குழந்தை ஏசுவிடம் வேண்டிக்கொள்ளுங்கள்... நான் துபாயில் இருக்கிரேன் please sister

hi shimna என்னக்கு மார்ச் 4ம் தேதி periods ஆனது.இந்த மாதம் 5ம் தேதி நான் veettilaiye preganency test செய்து பார்தேன் positive யென்ட்ரு வந்தது saturday doctoridam .சென்ட்ரு உருதி செய்தோம்.கவலை படாதேர்கல் நல்லதெ நடக்கும்.னம்ம்பிக்கையும் கடவுல் பக்க்திஉம் தான் முக்கியம்.இது யென்னக்கு நடந்த உன்மை அதனால் தான் சொல்கிரேன்.ஏன் உங்கலுக்கு 3 வருடம் குலந்தை இல்லை என்ன உங்கலுக்கு.problem.sonnal yennakku tharinthathai solven because naanum december(12.12.2011) mathathilirunthu treatment yeduthen.

Congrats sheela:)). Take care and eat healthy foods. Am also trying to conceive. Pray for all of us..

kandippaka sasikala kavali padatherkal .innimel nan yella tholikalukkum prayer seivathuthan yennnudaiya velai.

ரொம்ப நன்றி sheela.. நான் கடந்த 1 வருட காலமாக treatment எடுத்தேன் எல்லாம் நார்மாலாக்(normal) உள்ளது என்று சொல்லிவிட்டார்கள். எனக்கு 31 வயது ஆகிரது அதனால் ப்ரச்சனைய என்று தெரியவில்லை. அடுத்த மாதம் வேறு டாக்டரிடம் போய் பார்க்கலாம் என்று நினைகிரேன்.. எனக்காக உங்க சர்ச்ல (church) வேண்டிக்கொங்க பா.. please pray for me... enakku yaarum illa please pa

வாழ்த்துக்கள் sheelawilliams ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க. வெய்ட்டான எதையும் தூக்காதிங்க. நல்ல சத்தான உணவுகளை சாப்பிடுங்கள்.

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

கவலைப்படாதிங்க. எனக்கு குழந்தை பிறக்கும்னு மனசுக்குள்ளே சொல்லிட்டே இருங்க. சத்தான உணவுகளை சாப்பிடுங்கள். மாதுளம்பழம் தினமும் சாப்பிடுங்கள். எள்ளு, நண்டு, இறால் இந்த மாதிரி சூட்டை கிழப்பும் உணவுகளை தவிர்க்கவும். இஞ்சி ரொம்ப கம்மியா சேர்த்துகோங்க. நிறைய தண்ணீர் குடிங்க. காலையில் எழுந்தவுட்ன் வெறும் வயிற்றில் 1-1 1/2 லிட்டர் தண்ணீர் குடிங்க (in starting stage it s difficult to drink this much water in empty stomach. So start with half litre and in the next week increase to 1 litre. One hour after drinking water u have ur regular tea or coffஎe). நீங்க free ah இருக்கும் பொது இந்த இழையை பாருங்க. உங்களுக்கு பயன்படும்னு நினைக்கிறேன்.
http://www.arusuvai.com/tamil/node/13942

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

உங்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

மேலும் சில பதிவுகள்