ஆரஞ்ச் ஆயில் முகத்திர்க்க் pops help me

ஆரஞ்ச் ஆயில் முகத்திர்க்கு யூஸ் பண்ணலாமா இது பருவினால் ஏற்பட்ட கரும்புள்ளிகளை சரி படுத்துமா தோழிகளே தயவு செய்து பதில் கூற்வும்.
எனது முகம் சில சமயம் வரண்டும், ஆயிலாகவும் உள்ளது. கரும்புள்ளீ போக வழி சொல்லுங்கள்.

hai parimala ஒரு நாளைக்கு இரண்டு தடவை முகத்தில் உப்பை தேய்த்து கலுவுங்க (சோப்பு போடுவதுப்போல்) நா அப்படிதான் பண்னினேன் இப்ப போயிடுச்சு

Kumkumathi nu oru oinment ayurvedhic kadaila kuduthanga.atha use pana blak marks poguma? Face color kidaikuma?help me

Kalam pon ponrathu

Plz

Kalam pon ponrathu

nan swimming palagikondu erukan swimmingpoolil kulithu vittu vanthalay udal mugam yellam karuthu vidugirathu ethai thavirka yathavathu vali sollunga pa, ungal pathilukkaga kathukondu erukiran

மேலும் சில பதிவுகள்