hi friends pls help me im in overweight pa my weight - 80kg and height -158
na oru 20 kg yacum kuraikkanum pa pls na try pannama illa
daily morning 1hour yoga panra
food controlla than eukken
evening madippadi aeri aeranguren
athellam oru palanum theriyalaye i feel healthy aana udambu kurayala
kaithan romba kundha erukku pa pls enakku nambikkai irukku pa
irunthalum vera yennalam pannalam yaravathu epdi udamba korachvanga iruntha konjam suggestion kuduga pa pls pls (konjam urchagama seiyalam)
rply to kalai
hi kalai epdi pa irukinga six monthukku munnadi na epdi than erutha 85kg la eppa 63 than innum korayum ithukku na mudhlil mustakiya kkuthan thanx sollanum avaga than ANATAMIC THERAPY pathi sonnaga its very useful udam kura mattum illa yen fatherkku sugarlam normal la irrukku neega atha try panni parruga evlo kastam la padatheva illa yenna athula namma istam pola sapdalam. sry for type in english
அனாடமிக் தெரபி?
நா நல்லாயிருக்கன் நிஷா நீங்க எப்பிடி இருக்கீங்க
anatamic theraphyna என்னப்பா அத எப்படி செய்யனும்?
anatamic theraphy - kalai
anatamic therphy enga link poda kudathu pa athan puzzhakullal erukumey oru paisa selavillamal ungal noi kunamaga vendumannu athan illa na link ka unga id kku sent panra pa paruga atha six hourse video konjam konjama paruga pa
ஹாய் நிஷா என் பெயர் கவிதா
ஹாய் நிஷா என் பெயர் கவிதா நானும் எடையை குறைக்கனும் பா தைராய்டு வேற இருக்கு நீங்க சி .டி. வாங்கியிருக்கிங்கலா என்னோட ஐ டி தருறேன் நிஷா எனக்கும் நீங்க அனுப்ப முடியுமா ப்ளீஸ்........
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.
hi
Hi Nisha
எனக்கும் அந்த linkகை forward பன்னுங்க
my id vidhyadakshin@gmail.com
Vidhya
hi vidya
hi vidya na ungallukku mail sent panniruken paruga
hi kavitha
hi kavitha udane unga id sent pannuga pa
ஹாய் நிஷா இது தான் என் இ
ஹாய் நிஷா இது தான் என் இ மெயில் ஐ டி பா....ப்ளீஸ் அனுப்புங்க பா saravanan13pl@yahoo.com
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.
nisha
நிஷா இருக்கிங்கலா பா....
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.
கவி நீங்க யூடியுப்ல போய்
கவி நீங்க யூடியுப்ல போய் “SEVI VAZHI THODU CHIGICHAI HELAER BASKAR” டைய்ப் பன்னுங்க. அந்த பக்கத்துல எல்லா பாகங்களும் இருக்கும்னு நினைக்கிறேன். நானும் இன்னும் முழுசா பாக்கல. அதனால தான் ஒரு ச்ந்தேகத்துல சொல்றேன்.
துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன