பெண் குழந்தை பெயர்

ஹாய் Friends,

எனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது,அவளுக்கு கா, என்ற எழுத்தில் நல்ல அர்த்தமுள்ள தமிழ் பெயரை அனுப்பவும்

காஜல்
காவ்யா
காவ்யா ஸ்ரீ
காவிய தர்ஷினி
காவேரி
காருண்யா
காஞ்சனா
கார் முகில்

இப்போ யோசித்ததில் இது மட்டும் தான் நினைவுக்கு வருது..

"எல்லாம் நன்மைக்கே"

மேலும் சில பதிவுகள்