என் பெயர் நூர்ஜஹான், நான் தற்பொழுது ஏழு மாத கர்பிணி. எனக்கு தெரிந்த ஒருவர் ஸ்கேன் ரிப்போர்ட்டில் குழந்தையின் ஹார்ட்பீட் அளவை வைத்து கருவில் இருக்கும் குழந்தை ஆனா ,பெண்ணாஅதாவது குழந்தையின் இதய துடிப்பு 140 மேல் இருந்தால் பெண் குழந்தை என்றும், கருவில் இருக்கும் குழந்தையின் இதய துடிப்பு 140கீழ் இருந்தால் ஆண் குழந்தை என்றும்சொள்கிறார்கள். எனக்கு மூன்று மாதத்தில் ஸ்கேன் எடுத்தார்கள் அதில் குழந்தையின் ஹார்ட்பீட் 142 எனவும், ஐந்து மாதத்தில் ஸ்கேன் எடுத்தார்கள் குழந்தையின் ஹார்ட்பீட் 136 வந்துள்ளது . இதில் எதை வைத்து நான் உறுதி செய்து கொள்வது ப்ளீஸ் பதில் சொல்லுங்கள்
Hi Noori
இந்த லிங்க் ல செக் பண்ணி பாருங்க... எனக்கு சரியாக இருந்தது ஆனால் மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியவில்லை... குழந்தை கடவுளின் வரபிரசாதம் அது ஆணா இருந்தாலும் பெண்ணா இருந்தாலும்...
http://www.pregnancyandbaby.com/pregnancy/articles/936877/chinese-conception-gender-chart
பிரேமா ஹரிபாஸ்கர்
என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்
HAI Noorisahab
EANAKKU IDHU WORK OUT AAGIRUKUDHU. LAST 3 SCANSLA DHAN HB 140KU KEELA IRUNDHADHU.EANAKKU PAIYAN DHAN PORANDHAN.ITS WORTH FOR ME.FINAL RESULT PORAKKUM BODHU DHAN THERIYUM Noorisahab.GOD BLESS U ...
male or female sir
My cHild hot beat 150 bpm so how choice of girls or gents
முத்துக்குமார்
வயதோடு ஹார்ட்பீட் மாறும். உடல்நிலையோடும் மாறும். பெரியவர்களில் ஆண்களுக்கு பெண்களுக்கு என்று ஹார்ட் பீட் வித்தியாசப்படுவது இல்லையல்லவா? அதையெல்லாம் நம்ப முடியாது முத்துக்குமார்.
- இமா க்றிஸ்