வெள்ளைப்படுதல்

Hai Friends..எனக்கு மதவிடாய் காலம் தவிர தினமும் white discharge ஆகிறது. இது நார்மல் தானா? இதை எப்படி தவிர்ப்பது?

Ithu normal illai pa. u consult lady doctor. periods munnadi sila perku white discharge agum. illana romba ellam agathu pa

ungaluku infectionala koda intha problem irukalam.doctorta check pannikanga.

kandipa doctor kitta kaattuga pa.

Anaivarin badhilukum mikka Nandri....

சாதரணமாக தண்ணீர் போன்ற ஜெல் வரும் அது நார்மல். ஆனால் வெள்ளைபடுதல் பால் போன்றோ அல்லது மஞ்சள் நிறமாக இருந்தாலோ நீங்க டாக்டர் செக் பண்ண வேண்டும்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

unga badhiluku romba thanks...

Normal a tension overa irundha wite discharge aagum...so tension kammi pannunga...sister

Normal a tension overa irundha wite discharge aagum...so tension kammi pannunga...sister

மேலும் சில பதிவுகள்