இது மாதிரி ஆண்களை என்ன செய்யலாம்?

இது மாதிரி ஆண்களை என்ன செய்யலாம்? தோழிகளே .வெளிநாட்டுக்கு போன என் சொந்தகார பையன் அங்கையே இன்னொரு திருமணம் செய்துக்கிட்டான் அவனுக்கு 2 குழந்தைகள் இருக்கிறது இரண்டும் கைகுழந்தைகள் அந்த குழந்தைகளை வைச்சுக்கிட்டு அந்த பொண்ணு ரொம்ப கஸ்டப்படுராங்க தோழிஸ் .இன்னொரு திருமணம் செய்த அவரு முதல் மனைவி குழந்தைகளை தவிக்க விட்டுட்டு போயிட்டான் ......சட்டத்தின் மூலமா கொண்டுவரமுடியுமா? அவரை கொண்டு வர என்ன என்ன வழிகள் இருக்கு தோழிகளே இது மாதிரி முதல் திருமணம் செய்துட்டு திருட்டு தனமா இன்னொரு திருமணம் செய்ரவங்களை என்ன செய்யலாம் தோழிகளே என் சொந்தகார பையன் தான் தோழிகளே ரெண்டுபேரையும் சேர்த்து வாழவைக்க வழி என்ன சொல்லுங்கள் தோழிகளே அந்த பாதிக்கபட்ட பொண்ண பார்க்கையில ரொம்ப கஷ்டமா இருக்கு பா....அந்த நாட்டு தோழிகள் உதவுவிஙலா?அந்த நாடு மலேசியா யாராவது உதவ முன் வாங்க தோழிகளே.....ப்ளீஸ்......

அந்த ஆள் மணம் செய்திருக்கும் பெண் இந்தியர் தான் பா.அவனை கொண்டு வர எடுத்த முயற்சிகள் எல்லாமே தோல்வி தான் பா.அவனோட அம்மா சீரியஸ் நு சொல்லிக்கூட அவன் அதை கேர் பண்ணவே இல்லை.அவனோட அம்மாவை மகளி போலீஸ் ஸ் டேஷன் ல கொண்டு வைச்சுருந்தக அப்ப கூட அவன் அசையலை..அவன் சேர்ந்து வாழலையினாலும் அந்த குழந்தைகளுக்கு எதாவது செட்டில் பன்ன சொல்லுது அந்த பாதிக்க பட்ட பொண்ணு ...அவன் போலி பாஸ் போர்ட் மூலமா தான் போயிருக்கான் பா.. அவனோட பழைய பாஸ்போர்ட் இந்த பொண்ணுகிட்ட தான் இருக்கு.அது மட்டும் இல்ல பா இந்த பொண்ண கல்யாணம் பண்ண சிடி .அங்க போய் அந்த பொண்ண கல்யாணம் பண்ணின சிடி எல்லாமே இந்த பொன்னுகிட்ட இருக்கு கவி....

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

கவி நம்ம வனிதா கிட்ட உதவி கிடைக்குமா?? அவங்க அப்பா போலீஸ் ல இருக்குராங்கனு நினைக்கிரேன் பா....அவங்க கிட்ட பேசினா எதாவது நல்ல ஐடியா கிடைக்குமுனு நினைக்கிறேன் கவி......

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

எனக்கு ஏதாவது இன்ஃபர்மேஷன் கிடைச்சா சொல்றேன் கவி. இணையத்தில் தேடிக்கிட்டு இருக்கேன். இன்னும் சரியா ஒரு விவரமும் கிடைக்கலை. போலி பாஸ்போர்ட் மூலம் மலேஷியா போயிருக்கான்னா மலேசிய காவல்துறை மூலம் அவனை பிடிக்க வைக்கலாம். அதுக்கு என்ன பண்ணனும்னு எனக்கு தெரியலைப்பா. அப்படி மட்டும் மலேசிய போலீசில் சிக்கினான்... கொஞ்ச நாள் நல்லா களி தின்னுட்டு பிரம்படியும் வாங்கிட்டு ஊர் வந்து சேருவான். வந்த பின்னாடி உங்க பூஜையை ஆரம்பிக்கலாம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி எதாவது அவனை கொண்டு வருர மாதிரி நல்ல இன்ஃபர்மேஷன் கிடைச்சா சொல்லுங்க கவி.பெயரை மாற்றி தான் போலி பாஸ்போர்ட்டுல போயிருக்கான் பா.அந்த பொண்ணே கொலை வெறியோட தான் இருக்கு பா.எலாருக்கும் டிக்கால்ட்டி வேலை காமிச்சுட்டு போயிருக்கான் கவி.மாட்டுனானா சங்கு தான் அவனுக்கு...எப்படியாது இந்தியா கொண்டு வர ஐடியா சொல்லுங கவி.....இனைய தளத்துல தேடி பார்த்து அந்த பொண்ணுக்கு ஒரு வழிய சொல்லுங கவி.....எதோ நம்மனால முடிஞ்சது பா...இந்த பாதிக்க பட்ட பொண்ணு எதுக்கும் தயாரா இருக்கு கவி...

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

அன்பு கவிதா...

நான் இது விஷயமா என் கணவரையோ அப்பாவையோ கேட்க இயலாது... காரணம் ஏற்கனவே ஒரு முறை இப்படி எல்லாரையும் பிடிச்சு மண்டை காய விட்டு பல்பு வாங்கிட்டேன். (http://www.arusuvai.com/tamil/node/22162). இன்னொரு முறை நான் கேட்டா எனக்கு எப்படி பதில் வரும்னு நான் சொல்ல வேண்டாம். :) கூடவே நான் மன்றத்தில் வருவதில்லை... எல்லாத்தையும் மீறி இன்னைக்கு பதில் போடுறது நீங்க கூப்பிட்டீங்கன்னு தான்... எனக்கு தெரிஞ்சதை சொல்றேன். நான் ஏதும் காயப்படுத்திருந்தா மன்னிச்சுடுங்க.

அவர் சட்டபடி தப்பு பண்ணிருக்கார்... (அவன் போலி பாஸ் போர்ட் மூலமா தான் போயிருக்கான்)னு சொல்லி இருக்கீங்க... அதனால் நீங்க எந்த நாட்டு தூதரகத்தை அனுகி சட்டப்படி அனுகினாலும் அவரை கைது செய்வாங்க. அது மலேசியாவிலும் நடக்கலாம், இந்தியாவிலும் நடக்கலாம்... காரணம் பாஸ்போர்ட்டே பொய்யா இருக்கு. இந்தியாவில் உள்ல மலேஷிய தூதரகத்தில் சட்டப்படி அனுகி கம்ப்ளைண்ட் ரெஜிஸ்டர் பண்ணலாம்... மலேஷியா போலீஸ் கைது பண்ணும், சில நேரம் அங்க இருக்க இந்திய தூதரகம் மூலமும் கம்ப்ளைண்ட் பண்ணலாம்.

ஆனா இதில் எது நடந்தாலும் கைது செய்வது உறுதி. திருமணம் செல்லுமா செல்லாதா என்பதை பற்றி எனக்கு தெரியல... ஆனா கண்டிப்பா கைது ஆவார்.

Address No.7, (Old No.3) Cenotaph Road
1st Street, Teynampet
600 018 Chennai
India

Phone local: (044) 2433.4434
international: +91.44.2433.4434

எங்க போனாலும் உங்க கிட்ட இருக்க ஆதரங்களின் காப்பிகளை வெச்சுக்கங்க. ஒரிஜினல் பத்திரம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா நீங்க வந்து பதில் அளித்தமைக்கு ரொம்ப ரொம்ப நன்றி வனிதா......கண்டிப்பா இதுனால உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது பா..அதுக்கு நான் கேரன்டி...உங்களுக்கு விருப்பயிருந்தால் உங்க இ மெயில் ஐடி குடுங்க பா ஒரு பொண்ணொட வாழ்க்கைக்கு நல்ல தீர்வு கிடைக்கனுமு தான் நான் கேக்குறேன் வனி...நான் அதுல நல்ல விளக்கமா பிரச்சினைய எடுத்துச்சொல்லுறேன் பா....உங்களுக்கு விருப்பம் இருந்தால் .....இல்லையினாலும் பரவாயில்லை வனி...நீங்க வந்து இவ்வளவு சொன்னதே எனக்கு ரொம்ப சந்தோஷம் பா.....

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

பதிலளி தட்டிடாதீங்க...

காபி பண்ணிட்டீங்களா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றி வனிதா...நீங்க கொடுத்தமுகவரி மலேசியா எம்பசி முகவரியா? பா...பத்திரிக்கை நிருபர் கலோட போன் நம்பரோ???? முகவரியோ தெரிந்தால் விவரம் தருரிங்கலா வனி...உங்களோட ஆலோசனைய கேட்டவுடனே எனக்கே புது தெம்பே வந்துருக்கு பா....கண்டிப்பா அவனை தண்டிக்கனும் வனி...விடக்கூடாது,,,,அவனை...

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

ஐயோ சாரி வனிதா பதிலளி ய தட்டிடனே பா.....

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

வனிதா,கவிசிவா யாராவது இதை பத்தி சொல்லனுமுனா என்னுடைய இ மெயில் ஐடிக்கு அனுப்புங்க பா....இது தான் என் ஈ மெயில் ஐடி .....saravanan13pl@yahoo.com

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

மேலும் சில பதிவுகள்