தைலம் உபயோகிப்பதால் குழந்தை பேறுக்கு பாதிப்பா?

நான் எப்பொதும் tiger balm, zandu balm, axe, amurtanjan liquid உபயோகித்து கொண்டிருப்பேன். எனக்கு தைலம் வாசனை ரொம்ப பிடிக்கும்...தனிமையில் இருக்கும் போது எப்போதும் வாசனை பிடித்துக்கொண்டிருப்பேன் எனக்கு திருமணமாகி 3 வருடம் ஆகிரது எனக்கு குழந்தையில்லை இங்குள்ள அரபி ஒருவர் கூறினார் அடிக்கடி தைலம் உபயோகித்தால் குழந்தை பிறக்காது என்று இது உண்மையா? தெரிந்தால் எனக்கு உதவி செய்யுங்கள் தோழிகலே.

முதலில் பார்மசில pregnancy strip வாங்கி டெஸ்ட் பன்னி பாருங்க. பாசிடிவா வந்தா gynecologist கிட்ட போய் consult பன்னுங்க.

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

assalam alaikim nenga enga irrkegka

aalikum saalam ameena.. im from dubai.. enakku help pannuga pa

ரொம்பா நன்றி பா .. இன்று 3வது நாள் ப்லீடிங் ஓன்றுமில்லை இப்படி இதுவரை வந்ததில்லை இது நார்மல் ப்ரீயாட அல்லது pregnant symptomsa தெரியவில்லை. போன மாதமே மாத்திரை வாங்கி வைத்துள்ளேன் நான் பார்த்து கொண்டிருந்த டாக்டர் இந்தியா போவதால் போனமாதமே கொடுத்துவிட்டார்..3வது நாளிலிருந்து மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும் இப்போது மாத்திரை எடுத்துக்கொள்வதா வேண்டாம என்று எனக்கு தெரியவில்லை..today is my 33rd day can i check the HPT now... please neengalavathu pathil podunga pa

assalamu alikum ma.
yanaku thariyala pa
but ungalukaga dua panuran pa

ஹாய் சிம்னா டேப்லட் போடாதீங்க. கொஞ்சம் பொறுமையா இருங்க. பார்த்துகொண்டு டேப்லட் போடலாம்/ . நீங்க டெஸ்ட் பண்ணி பார்த்தீங்களா. இல்லன்னா முதல்ல டெஸ்ட் பண்ணி பாருங்க. பார்த்துட்டீங்க நெகடிவ்னா கொஞ்சம் பொறுமையா இருங்க. அவசபட்டு டேப்லட் போடவேண்டாம். அடுத்த மாசம் கூட போடலாம் தப்பில்லை. மன்ச ரிலாக்சா வைங்க. அதே டென்சன்ல இருந்தாக்கூட தள்ளி போகலாம்.

கோடான கோடி நன்றிகள் உங்களுக்கு... என் வேதனையறிந்து பதில் கொடுத்ததற்க்கு.. உங்க நல்ல மனசுக்கு நன்றி.. யுரின் டெஸ்ட் செய்வதா? அல்லது ப்ல்ட் (blood) டெஸ்ட் செய்வதா என்று சொல்லுங்கள். which one give better result

சிம்னா என்னப்பா இது இதுக்கெல்லாம் போய் நன்றி.பரவாயில்லப்பா. .முதல்ல வீட்லேயே யூரின் டெஸ்ட் பண்ணி பாருங்க. அதுக்கப்புறம் ரிசல்ட் பார்த்துட்டு ப்ளட் டெஸ்ட் பண்ணி பாருங்க. யூரின் டெஸ்ட் சரியா தெரியலன்னா நீங்க ப்ளட்டெஸ்ட் பண்ணுங்க. அவசரப்பட வேண்டாம். நாளை காலைல ப்ரக்னன்சி கிட் கடையில வாங்கி டெஸ்ட் பண்ணிபார்த்துட்டு அப்புறம் ரிசல்ட சொல்லுங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும்

மேலும் சில பதிவுகள்