எனக்கு திருமணம் ஆகி 6 மாதங்கள் ஆகிறது எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று அதிக ஆசை நான் எந்த காலத்தில் உறவு கொண்டால் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் தோழிகளே நான் வேலைக்கு சென்று கொண்டிருக்கிறேன். அதனால் ஏதேனும் தடை ஏற்படுகிறது என்று எனக்கு தெரியவில்லை. யாரேனும் தெரிந்தவர்கல் பதில் கூறுங்கள் தோழிகளே தயவு செய்து பதில் கூறுங்கள்
எனக்கு யாருமே பதில் கூற
எனக்கு யாருமே பதில் கூற மாட்டீர்களா தோழிகளே.
ராதா
http://www.arusuvai.com/tamil/node/13942 இந்த் இழையில் பாருங்க.பழைய கேள்விகளை படித்து பாருங்க.உங்க சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கும்.
வேலை தடை அல்ல
//நான் வேலைக்கு சென்று கொண்டிருக்கிறேன். அதனால் ஏதேனும் தடை ஏற்படுகிறது என்று எனக்கு தெரியவில்லை.// நிச்சயம் இராது. இப்போ எல்லாப் பெண்களும்தானே வேலைக்குப் போகிறார்கள்.
இன்று புத்தாண்டு அல்லவா? எல்லோரும் வேலையாக இருப்பார்கள். யாராவது வரும்வரை பொறுத்திருங்கள். ஏற்கெனவே இந்தத் தலைப்பில் உள்ள மீதி இழைகளையும் புரட்டிப் பாருங்கள்.
- இமா க்றிஸ்
அன்பு ராதா பீரியட்ஸ் ஆகி 10
அன்பு ராதா பீரியட்ஸ் ஆகி 10 வது நாலில் இருந்து 20 வது நாள் வரை கர்ப்பம் தரிக்க ஏற்ற நாள் என்று சொல்வார்கள்.
உங்களின் பதிலுக்கு நன்றி
உங்களின் பதிலுக்கு நன்றி தோழிகளே
enaku netru than period date.
enaku netru than period date. innum enaku period akavillai na entha datela pregnancy test seithal enaku result kidaikum yaravathu pathil koorunkal tholikaley
INNUM 10 DAYS KAALITHU
INNUM 10 DAYS KAALITHU PAARTHAL THERIUM.
radhakarthi
உங்களுக்கு regular periods இருந்தா இன்னும் 1 week கழித்து pregnancy test பண்ணி பாருங்க.
thanks for u r reply friends
thanks for u r reply friends
if ur periods are regular u
if ur periods are regular u can have intercourse between 10th day of ur periods to 15th day as it is the ovulation period.be strong and it is just 6 months of ur marriage so all the best.