இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

புத்தாண்டு கொண்டாடும் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். புதிய வருடம் அனைவருக்கும் மகிழ்வும் மன நிம்மதியும் நிறைந்த ஆண்டாக விளங்க வாழ்த்துக்கள்.

மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கை பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்
கை வசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்

கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்

மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
- பாரதி
பாரதியின் கனவு மெய்ப்பட இப்புத்தாண்டில் உறுதி கொள்வோம். புத்தாண்டு வாழ்த்துக்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் .இலங்கையில் தமிழ் ,சிங்களப்புத்தாண்டு கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

சித்திரை முதல் நாள் சிறப்பான முன்னேற்றத்திற்க்கு வழிவகுக்கட்டும் :-)

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

புத்தாண்டு கொண்டாடும் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். புதிய வருடம் அனைவருக்கும் மகிழ்வும் மன நிம்மதியும் நிறைந்த ஆண்டாக விளங்க வாழ்த்துக்கள்.

அறுசுவை தோழிகளுக்கு மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தமிழ் வாழ்க,
தமிழ் தாயின் அரவணைப்பில்
தவழட்டும் ஆனந்தமும், அன்பும், அமைதியும்.
வாழ்வில் மலரட்டும் வளமும், நலமும்.

அன்புடன்
THAVAM

Anaithu arusuvai thozhigalaukum
INNIYA POTHANDU VAZTHUKAL.

Be simple be sample

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் என் உளம் கனிந்த இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.....

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

தோழிகள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

எதிர்பார்ப்பு இல்லாமல் புன்னகை செய்தால்,நம்மை விட அழகானவர் இந்த உலகில் இல்லை.

மேலும் சில பதிவுகள்