Bhuvaneswari Vi... - April 13, 2012 - 13:49 என்னக்கு இது 7வது மாதம் எனது கால்கல் Neeir கொர்து உல்லது and my leg also pain help me Friends........... PARLI KANJI KUDINGA, WATER Permalink Tamil Arasan - May 9, 2012 - 22:04 PARLI KANJI KUDINGA, WATER NALLA KUDIKANUM, SORAKKAI SAPIDANUM. SAPPITTU VARA KAAL VIKKAM KURRAIUM..... Log in or register to post comments உப்பு Permalink Jaleela Banu - May 10, 2012 - 15:12 உப்பு சேர்க்காமல் ச்மைத்து சாப்பிடுங்கள், சீக்கிரம் நீர் வற்றி விடும். காலை தொங்க போட்டு உட்காராதீங்க பெட்டில் உட்காரும் போது காலை நீட்டியே உட்காருங்கள் சேரில் சோபாவில் உட்காரும் போது ஒரு ஸ்டூல் மேலே காலை வைத்து உட்ட்காருங்கள். பார்லியில் காய்கறிகள் சேர்த்து சூப் செய்து தினம் குடிங்க சீக்கிறம் நீர் வற்றும். பொங்கல், சாம்பார் சாதம் இப்படி தயார்செய்து சாப்பிடுஙக. Jaleelakamal Log in or register to post comments Thank you Tamil. Permalink Bhuvaneswari Vi... - May 18, 2012 - 16:20 Thank you Tamil. Log in or register to post comments Thank You Jaleela Permalink Bhuvaneswari Vi... - May 18, 2012 - 16:21 Thank You Jaleela Log in or register to post comments
PARLI KANJI KUDINGA, WATER
PARLI KANJI KUDINGA, WATER NALLA KUDIKANUM, SORAKKAI SAPIDANUM. SAPPITTU VARA KAAL VIKKAM KURRAIUM.....
உப்பு
உப்பு சேர்க்காமல் ச்மைத்து சாப்பிடுங்கள், சீக்கிரம் நீர் வற்றி விடும்.
காலை தொங்க போட்டு உட்காராதீங்க
பெட்டில் உட்காரும் போது காலை நீட்டியே உட்காருங்கள்
சேரில் சோபாவில் உட்காரும் போது ஒரு ஸ்டூல் மேலே காலை வைத்து உட்ட்காருங்கள்.
பார்லியில் காய்கறிகள் சேர்த்து சூப் செய்து தினம் குடிங்க சீக்கிறம் நீர் வற்றும்.
பொங்கல், சாம்பார் சாதம் இப்படி தயார்செய்து சாப்பிடுஙக.
Jaleelakamal
Thank you Tamil.
Thank you Tamil.
Thank You Jaleela
Thank You Jaleela