சிறுநீர் கசிவு

அன்பு தோழிகளே,
ஏனக்கு சிறுநீரை அடக்க முடியாமல் பாத்ரூமிற்குள் நுழைவதற்குள் அவசர அவசரமாக வந்துவிடுகிரது .... Etharkku bayanthu veliyil pogum pothu thannye judoka matrean... ipo than Enaku marriage achu... Nanga ipo baby ku try pannitu irkom... Ithu Nara ethic pbm Varuna?. Inthapirachanaiku vazhi kurugal.... Avasaram katana aha thanglish l type seithullean.. Mannikkavum... Nan next time fulla tamil la type seirean frds.... Sorry... Pls reply...

புதிய உறுப்பினர் என்ரால் பதில் போன மாடீர்களா

அப்படி எல்லாம் இல்லங்க ஆர்த்தி. நம்ம தோழிங்க கண்டிப்பா பதில் போடுவாங்க வெயிட் பண்ணுங்க. அவசர படாதீங்க. பொறுமையா இருங்கப்பா

அனைத்தும் நன்மைக்கே.

வெயிட் பன்ரேங்க சிந்து... தோழிகள் பதில் போடுவர்கள் என்ர நம்பிக்கையில்.....

நீங்க டாக்டரிடம் போனதே இல்லையா

இல்லங்க

முதல்ல டாக்டர்ர போய் பாருங்க
சிறுநீரக பிரச்சனைய சரி பண்ணுங்க..
அப்புறம் எல்லாம் சரியாகிடும்

Ok thanks vinaya

மேலும் சில பதிவுகள்