பஹ்ரைன் தோழிகளே உதவுங்கள்;

பஹ்ரைன் தோழிகளே,எனக்கு இப்பொழுது வீட்டில் பண பிரச்சனை,வீட்டில் இருந்து பணம் ஆன்லைனில் சம்பாதிக்க பஹ்ரைனில் ஏதாவது வழி இருக்கிறதா,உதவுங்கள் தோழிகளே

மேலும் சில பதிவுகள்