ஏதாவது easy recipe இருந்த சொல்லுங்கல்

பழைய சமையல் முறை செய்து போர் அடித்துவிட்டது .. அதனால் ஏதாவது Innovative a fresh a taste ஆன easy recipe(கஷ்டமா இருந்தாலும் பார்வையில்லை ட்ரை செஞ்சு தான் பாப்போம் ) இருந்த சொல்லுங்கல் எனக்கு?

plz sisters and friends

அறுசுவையில் இப்படி ஒரு கேள்வியா????????கூட்டாஞ்சோறு,யாரும் சமைக்கலாம் பகுதி எல்லாம் பாருங்க.ஈஸி ,நல்ல ரெசிபிகள் கொட்டி கிடக்கு.

மேலும் சில பதிவுகள்