மெகந்தி டிசைன் - 19

தேதி: April 17, 2012

4
Average: 3.7 (14 votes)

 

மெகந்தி கோன்

 

முழங்கை பின்பக்கத்தின் கீழ் ஒரு மாங்காய் வடிவம் வரையவும். அதை சுற்றி பார்டர் வரைந்து கோடுகள் கொண்டு நிரப்பவும்.
மாங்காயின் மேல் முனையில் ஒரு பூ வரைந்து அதனையும் கோடுகள் கொண்டு நிரப்பவும்.
பூவிற்கு இடையில் இரு இலைகள், சுழிகள் வரையவும்
இலைகளுக்கு மேல் ஒரு மாங்காய் வடிவம் வரைந்து கோடுகளால் நிரப்பி கண், மூக்கு (மயில்) வரைந்து அதற்கு தோகை போல வளைவுகள் வரையவும்.
உள்ளங்கையில் இரு வளைவுகள் வரைந்து இடையில் கோடுகள் மூலம் நிரப்பவும். மேலே படத்தில் காட்டியவாறு டைமண்ட் வடிவம் வரைந்து சுற்றிலும் புள்ளிகள் வைக்கவும்.
அதன் இரு பக்கங்களிலும் சிறிய டைமண்ட் வடிவங்கள் வரையவும்.
கைவிரல்களில் படத்தில் காட்டியவாறு வரைந்து முடிக்கவும்.
எளிதாக போடக்கூடிய மெகந்தி டிசைன் இது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப ஈஸியா டிசைன் தான் நல்லா இருக்கு ப்ரியா. வாழ்த்துக்கள்

Azgana desigh.priya.kandipa try panaraenpa

Be simple be sample

ரொம்ப அழகா இருக்கு ப்ரியா. வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

ரொம்ப அழகான டிசைன்... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Hi Priya, My daughter has been asking me for mehendi for some time now.. Atlast I decided to try your design with slight modifications to suit her small hands... Came out very well... happy daughter and happy mother :) Thanks :)

- Bindu

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

எனக்கு மெஹந்தி போடும் பொழுது கையில் நடுக்கம் ஏற்படுகிறது. என்ன செய்ய வேண்டும்