சன்ஸ்கிரீன் லோசன்

எனக்கு வறன்ட சருமம். கொஞ்ச நேரம் வெயில்ல போயிட்டு வந்தாலே முகம் கருப்பாக ஆகிடுது. சன்ஸ்கிரீன் லோசன் உபயோகப்படுத்தி பார்த்தேன். அது ரொம்ப திக்கா தடவ ரொம்ப நேரம் ஆகுது. தடவின பிறகு தண்ணீர் பட்டா பிசு பிசுனு இருக்கு சருமம். நான் வசலின் மாய்ச்சரைசர் உபயோகப்படுத்தறேன். தடவ சுலபமான ஒரு நல்ல சன்ஸ்கிரீன் லோசன் சொல்லுங்க. இதை மாய்ச்சரைசர் போட்ட பிறகு தடவனுமானும் சொல்லுங்க. சன்ஸ்கிரீன் உபயோகப்படுத்துரவங்க யாராவதும் தெளிவு படுத்துங்கப்பா...

நன்றி
-காயத்ரி

neega face wash pannitu nalla thodacidunga apparam sunscreen use pannunga jovees illana lakme use pannunga naa anthan poduren sunscreen pota apparam ungalaku virupamana creams use pannunga sunscreen thinka podanumnu avasiyam illa frnd

நீங்க சொன்ன பிரான்ட் சன்ஸ்கிரீன் உபயோகப்படுத்தி பாக்கறேன். ரொம்ப நன்றிபா.

மேலும் சில பதிவுகள்