உதவுஙள் தோழிகளே.

வணக்கம். எனக்கு ஒரு ப்ரச்சனை. சிறு வயதிலிருந்தே நான் அமைதியானவள் என்ர பெயரே எடுத்து விட்டேன்.எனக்கு சகோதெரிகள் யாரும் கிடையாது.ஒரு அண்ணா மட்டுமே.எனது பெற்றோர்கள் விவசாயம் செய்பவர்கள்.எந்த சூதும் தெரியதவர்கள்.இப்போது திருமனம் ஆகி 5yrs முடிந்தது.எனது மாமியார் நான் கலகலப்பாக இல்லை. எதுவும் தெரியாமள் இருக்கிரேன், என்ரெல்லாம் மறை முகமாக பேசுகிரார்.முதலில் என் கனவர் இதை கன்டுகொள்ள வில்லை. ஆனால் இதை கேட்ட பின் அவரும் இப்போது அதையே கூரி சண்டை பொடுக்கிரார். என்னை அமைதியனவல் என்ரு சொல்லும் போது என்க்கும் கஷ்டமா இருக்கும். ஆனால் என்னால் அப்படி இருக்க முடியவில்லை.இது ஒரு வித பயமா? தாழ்வு மனப்பான்மையா? எனக்கு தெரியவில்லை. எனது கனவர் US ல் இருக்கும் அவரது அக்காவுடன் என்னை compare செய்து பேசுகிரார். எனது மாமியாரும் எனது கனவரும் அவரை தலையில் தூக்கி வைத்து கொன்டடுவார்கள். இதனாலேயே அவரிடம்(us akka) பழக வென்டும் என்ர ஆசையே வருவதில்லை. நான் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிரேன்.எனக்கு உதவுஙள் தோழிகளே......

நானும் திருமணதிற்க்கு முன் உங்கள போலதான் இருந்தேன். திருமணதிற்க்கு அப்பறம் total change .ஏன்னா என் மாமியார் பேசாம இருக்கவே மாட்டங்க சும்மா எதாவது பேசிட்டே இருப்பாங்க. அதிகமான நேரம் நான் அவங்க கூட தானே இருக்கனும் அதனால் நானும் அப்ப்டியே மாறிட்டேன். B4 mrg என்ட பேசு பேசுனு சொன்ன என் கனவர் இப்போ சாமி என்னய விட்ரு அப்படிங்கறார். நீங்க யார் அதிகம பேசுவாங்கலோ அவங்க கூட ரொம்ப நேரம் பேசுங்க. நீங்களும் மாறிடுவிங்க - வாழ்த்துக்கள்

மேலும் சில பதிவுகள்