உதவுங்கள் தோழிகளே,

என் மகனுக்கு இன்றுடன் 10 மாதம் தொடங்கி 10 நாட்கள் ஆகிறது.அவன் பிறந்து எந்த பிரச்சனைய்ம் இல்லாம்ல் நன்றாக இருந்தான்.அவனுக்கு 3 மாதம் இருக்கும் போது எனக்கு பித்தபை அறுவை சிகிச்சை செய்தார்கள்.இதனால் அதிக சிரமம்.இதன் பக்க விளைவாக அவன் பிற்ந்தவுடன் மஞ்சள் காமாலை வந்து விட்டது.அதனால் சத்து மாத்திரை சத்தான ஆகரம் எதுவும் சாப்பிட முடியவில்லை.இருந்தாலும் பால் நன்றாக சுரந்த்தது.ஆனால் பித்தபை வலி காரணமாக என்னால் தான் பால் சரியாக குடுக்க முடியவில்லை இதனால் பால் கட்டி வீணாக போனது.3 மாததில் நான் சாப்பிடும் மருந்தால் அவன் என்னிடம் சுத்தமாக பால் குடிப்பதை நிறுத்திவிட்டான்.அதனால் மாத்திரையை கூட நிறுத்தி விட்டேன் பலன் இல்லை.சிச்சைகாக வெவ்வேறு மருத்துவமனை சென்றதால்வெளியில் பால் வங்கி கொடுத்ததால் அவன் வயிறும் கெட்டது.என் பாலை நிறுத்தியது முதல் அவனுக்கு பிரச்சனை ஆரம்பித்தது அது இன்று வரை முடியவில்லை.1 மாதமாக வயிறு போக்கு வந்து ரொம்ப மெலிந்து விட்டான்.பார்க்க கஷ்டமாக உள்ளது.இப்போ என் பிரச்சனை 1. என் மகனுக்கு சளி பிரச்சனை அதிகமாக உள்ளது.மருந்து கொடுத்தால் சரியாவது போல் உள்ளது மறுபடியும் வந்து விடுகிறது அது போக என்ன செய்வது.2.சாப்பிட்டால் வாந்தி எடுக்கிறான் வாந்தி மூக்கில் வந்து விடுகிறது மூச்சு விடவே கஷ்டபட்டு எங்களை பயமுருத்துகிறான்.இப்பொழுதெல்லாம்.கஷ்டபட்டு மூச்சு விடுவது போல் உள்ளது.சுலபமாக மூச்சு விட என்ன செய்வது.3. பழ்த்த் அவகோட பழம் என்ன நிறத்தில் இருக்கும்.சளி இருக்கும்போது அது கொடுக்களாமா? மிகவும் நீளமாக சொல்லி விட்டேன் மன்னிக்கவும்.

மேலும் சில பதிவுகள்