நான் இந்த முறை iui செய்துள்ளேன்.எனக்கு மாதவிலக்கு சுற்று irregular(maximum 40 days) .இன்று 27 வது நாள். எனக்கு எத்தனாவது நாள் கர்ப்பத்திற்கான அறிகுறி தெரியும்.வாந்தி தலை சுற்ற்ல் எப்பொழுது ஆரம்பிக்கும்
நான் இந்த முறை iui செய்துள்ளேன்.எனக்கு மாதவிலக்கு சுற்று irregular(maximum 40 days) .இன்று 27 வது நாள். எனக்கு எத்தனாவது நாள் கர்ப்பத்திற்கான அறிகுறி தெரியும்.வாந்தி தலை சுற்ற்ல் எப்பொழுது ஆரம்பிக்கும்
iui result 35 naatkalil blood
iui result 35 naatkalil blood test ill therindhu vidum. kavalai vendam. nalla rest yedunga. weight aana porula thukathinga. water adhigama yeduthukonga. oru nalaiku 3L kudikanum. vandhi,mayakam ippa theriyadhu. oru silar odamba poruthu irukum.
33 வது நாள் home pregnancy
33 வது நாள் home pregnancy urine test பண்ணுணா Result தெரியும்
karpam tharika
yennaku marrage ahki 5 months ahkuthu ennum onum ila.homela yellarum yethir parkanga ple tel me any tips.
அக்கா நான் ஒவியா.எனக்கு
அக்கா நான் ஒவியா.எனக்கு கல்யானம் ஆகி 3 மாசம் ஆகுது இன்னும் ஒன்னும் இல்ல எல்லரும் கெக்கரா எப்பனு.எனக்கு பப்பா வர என்ன பன்னனும்
hai, yenaku 35 days agudhu.
hai, yenaku 35 days agudhu. ana home pragnancy test yedukala. strighta doctora parkalanu iruka yethana daysla doctorkita pogalam pls solunga
மலர்
.டாக்டர் கிட்ட போகும் முன்பு செய்வது சிறந்தது என நினைக்கிறேன்.கர்ப்பத்தை உறுதி செய்து விடு டாக்டரிடம் போவது நல்லது.வாழ்த்துக்கள்.
k mam,,, romba thanks.
k mam,,, romba thanks. nalaiku check panitey poyi parkura.
oru doubt solunga pls... 35
oru doubt solunga pls... 35 days la stomach pain irukuma.... andha yepadi irukunu solu mudila adi vayiru oru mari valikum adhunala problem varuma
pregent ana vellai paduma
pregent ana vellai paduma
nan karu tharikka vendum
enakku kalyanam agi 15 years nan ennum amma Aagavillai enakku neer katti irukkuthunnu laproscopic 2 times pannanga regular periods varuthu anal enakku kuzhanthai illai