banjaras herbals black henna

வணக்கம் தோழிகளே, எனக்கு banjaras herbals black henna உபயோகித்தவர்கள் அதை பற்றி விளக்கமாக கூறுங்கள் அலர்ஜி ஏதேனும் உள்ளதா என்பதை பற்றி விளக்கமாக தெரியபடுத்துங்கள்.

என் கேள்விக்கு யாருமே பதில் சொல்லவில்லை? தோழிகள் யாரும் பஞ்ஜாரஸ் ப்ளாக் ஹென்னா உபயோகித்தது இல்லையா?தோழிகள் யாரவது தற்செயலாக கடையில் பஞ்ஜாரஸ் ப்ளாக் ஹென்னா பாக்கெட்டை பார்த்தால் அதைப்பற்றி தெரிந்துகொண்டு எனக்கு பதில் சொல்லுங்கள். நன்றி தோழிகளே! நீங்கள் சொல்லப்போகும் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

hi lakshmi naa covai la iruntha appo regulara oru shop ku poven anga banjaras product pathi nalla explain panuvanga pa black henna use panna nalla hair growth aagum side effects illanu antha shop gal sonnaga..atha oru pack mathiri use pannanum hair la aply panitu 20mins aparam hair wash pannanum pa ennaku therija message soliruken frnd

தோழி உங்களோட பதிலுக்கு மிக்க நன்றி. நான் நிறைய மருந்து மாத்திரைகள் சாப்பிட்டதன் விளைவாக என்னுடைய முடியெல்லாம் உதிர்ந்துவிட்டது, அதோட முடி நரைக்கவும் ஆரம்பித்துவிட்டது, அதனால்தான் நான் இந்த Banjaras herbals black henna உபயோகித்தால் ஏதேனும் பலன் இருக்குமா என்று கேட்டேன்.

banjaras nalla than irukum paa neenga try panni parunga but entha things vangunalum pls odaney effect theriyanum ethirpakka vendam ok va??use it regularly util u get result ok

மிக்க நன்றி தோழி, நான் இன்றுதான் உங்களின் பதிவை பார்த்தேன்.இந்த Banjaras herbals black henna வில் கெமிக்கல் எதுவும் கலந்திருக்குமா? இது முற்றிலும் இயற்கையான பொருட்களால் செய்ததா? அதுபற்றி தெரிந்தால் சொல்லுங்கள் தோழி.நான் இதுவரை Banjaras herbals black henna வாங்கவேயில்லை.உங்களின் பதிலுக்கு மீண்டும் நன்றி தோழி.

மேலும் சில பதிவுகள்