9 மாத குழந்தை சில சந்தேகங்கள்

எனது மகனுக்கு 8 மாதம் முடிந்து 9ஆம் மாதம் தொடங்கியுள்ளது
அவனது routine
6.00- milk(enfamil 150ml)
8.00-milk(enfamil 90ml)
10.00 - banana 1 or apple 1/2
2.00 - rice with dhal and vegetable with ghee( i am putting in mixie and giving him)
5.00 - oats or ragi
7.00- milk (enfamil 90ml)
9.00-milk(enfamil 150ml)
2.00 (midnight)- milk(enfamil 120 ml)
இப்போ solid foods like பன்னறான் ஆனா பால் குடிப்பதில்லை

எனது சந்தேகங்கள்

1. இந்த routine correcta
2. அவன் தண்ணீரே குடிப்பதில்லை வலுகட்டாயமாக் குடுத்தாலும் துப்பிவிடுகிறான்
3. பால் குடிக்க என்ன செய்வது
4. அவனுக்கு தலை பெரிசு அதனால் நிற்கவே கிட்டதட்ட 7 மாதம் ஆனது
இப்ப தான் குப்பரிக்க ஆரம்பிச்சிருக்கான். அதுவும் bedல போட்டாதான் தரையில் போட்டா இடிக்கும் என்பதால் குப்பிரிப்பதில்லை நான் என்ன செய்ய
5. generala எந்த மாததில் என்ன development இருக்கும்

plz தோழீஸ் கொஞ்சம் help பண்ணுங்கப்பா

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

உங்கள் பார்வைக்கு

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

மீரா,நீங்க நைட் எதாவது கொடுக்கலாம்னு நினைக்கிறேன்.இந்த சந்தேகம் பற்றி முன்பே சில இழைகள் இருக்கும்.search box பெட்டியில் தேடிபாருங்கள்.மேலும் குழந்தை உணவு பகுதியிலும் பாருங்கள்.நிறைய பய்னுள்ள தகவல்கள் கிடைக்கும்.

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

முன்பே பல முறை டிஸ்கஸ் பண்ணியிருக்கோம்..பாலை பல முறை கொடுத்திருக்கீங்க ஆனல் பால் குடிப்பதில்லை சொல்லியிருக்கீங்க..புரியலைங்க
உணவு இன்னது என்று தினசரி அதையே கொடுக்காதீங்க கூடியே சீக்கிரம் அதுவும் வெறுக்கும்..என்பது மாசம் ஆச்சு இல்லையா மெல்ல மெல்ல கூட மடியில உக்கார வச்சு பருக்கை சாதம் மசித்து வாயில் வைக்கலாம்..பாலில் ஊறிய சப்பாத்தி வாயில் வைத்து விடலாம்.இப்படி மென்னு சாப்பிடக் கூடிய குழந்தைக்கு சாப்பிடக் கூடிய சாஃப்டான உணவுகளை மெல்ல பழக்க படுத்துங்க..ஒரு வயசு முடிஞ்சால் நம்ப சாப்பாடு சாப்பிட வைக்கிற மாதிரி பழக்கௌங்க..வகை வகையான உணவுகளை மாத்தி மாத்தி கொடுங்க..முகப்பில் இது சம்மந்தமா குழந்தை வளர்ப்பு பகுதியில் கொடுத்திருக்கிறேன்

hi meera krishnan,

I am a doctor, and I can answer your concerns.

Your son should be doing these now..

sitting up by himself
crawl
trying to pull up holding on to furnitures
try to take a few steps holding some support
play peek-a-boo with you
repeat baba mama say appa amma thatha etc

check out this link for development milestones..

http://www.babycenter.com/0_milestone-chart-7-to-12-months_1496587.bc

he should be eating atleast 3 solid meals
and milk in between. As long as he drinks enough milk, there is no concern for water. He will get it enough. Offer him water from sippy cup after each meal.
you can give him idly, dosai, chapathi, rava upma, pongal
dhal rice etc..

you can give him fruits like banana, orange, pear, sweet potato

மேலும் சில பதிவுகள்