இடுப்பு வலி

னான் 5 மாதம் கர்பமாக உல்லென் மூன்று நாள் முன்பு வேலை அதிகம் அதனால் இப்பொது இடுப்பு வலி அதிகம்மாக உள்ளது குனிய முடியவில்லை
அதிக நேரம் நிற்க முடியவில்லை ,குனம்மாக வழி சொல்லவும்

intha nerathil etharkaga hard work panringa,nall arest eduthu parunga,illanga dr consult pannunga,first mind relax ah vachikonga

thanks for your kind reply

மேலும் சில பதிவுகள்