கை மட்டும் குறையவே மாட்டுது

வணக்கம் தோழிகளே
நான் இப்போது diet பண்றேன் அனால் ஏன் கை மட்டும் குறையவே மாட்டுது t shirt போடுறபோ கை மொத்தமா அசிங்கம உள்ளது தாவு செஞ்சு யாரவது கை கொறைய வழி சொல்லுங்கள் அன்புடன் தியா

your name is super. u enter google and just type arm exercise . u will see a lot of infn on you tube with video

thx a lot parimala

மேலும் சில பதிவுகள்