இடுப்பு சதை குறைய

பேண்ட் கயிரு கட்டி இடுப்பில் இரண்டு மடிப்பு விழுந்துவிட்டது.எப்படி வயிட்ரை சமமாக மாட்ற....pls கெல்ப்

vairu kurivathatku vali sollunga pls

google la search panunga kandipa sila exercise solluvanga try pannunga

வயிறு குறையலை குறையலைன்னு நாம நினைக்கிறது சும்மா தான்..எப்பேர்பட்ட வயிறும் உடற்பயிற்சியால் குறையும்..இன்னைக்கு நாளைக்குன்னு குறையாது ..தினசரி உடற்பயிற்சி(crunches) செய்வதால் 6 மாதத்தில் வயிறு ஒட்டி விடும்..ஆனால் விடாமல் சோம்பல் படாமல் செய்யனும்..சும்மாவே குறைக்க முடியவே முடியாது குறிப்பா நம்ம உணவு முறையில்

ஸ்கிப்பிங் பண்ணினா குறையும். அனுபவம் ஒரு மாசத்தில நல்லா குறைஞ்சிட்டுது/.

தளிகா,

நல்ல உற்சாகமூட்டும் நம்பிக்கையான பதில்! இங்கே மட்டுமல்ல, வேறு பல இழைகளிலும், உள்ளதை உள்ளபடியே ரொம்ப யதார்த்தமா நீங்க எடுத்து சொல்வது நல்லாருக்கு! :) வெரி ப்ராக்டிகல் பட் என்கரேஜிங்!

அன்புடன்
சுஸ்ரீ

நசீம்,
நல்ல ஐடியா ஷேர் பண்ணிருக்கிங்க. ஆனால், பெண்கள் ரொம்ப ஸ்க்ப்பிங் செய்வது நல்லதில்லை என்று படித்த நியாபகம்.

அதற்கு பதிலாக நடைபயிற்சி விடாமல் தொடர்ந்து செய்து வருவது ரொம்பவே நல்லது. வாக்கிங் எந்த ஒரு நெகடிவ்னஸும் இல்லாத நல்லதொரு கார்டியோ எக்சர்சைஸ்.

அன்புடன்
சுஸ்ரீ

தேன்க்ஸ் ஷ்ரீ;-)..leg rolling yoga என்று கூகுளில் அடிங்க..மேல ரெண்டு வீடியோவும் அதுக்கு கீழ் காணும் இரண்டாவது தளம்"yoga for beginners.. ..அதுக்கு போங்க அதில் போட்டதெல்லாம் செய்யுங்க...என் பைய்யன் பிறந்து ஃபிட்னெஸ் க்லாசுக்கு போனேன் "எப்போ டியூ டேட்"னதும் அய்யோன்னு ஆச்சு.அப்பேர்பட்ட வயிறு இதை மட்டும் விடாம செய்து போயே போச்சு எப்படி எப்படின்ன்னு எல்லோரும் கேட்டாங்க..ந்நிங்களும் ட்ரை பண்ணுங்க

மேலும் சில பதிவுகள்