விடுமுறை கொண்டாட்ட அரட்டை

<!--break-->தோழிகள் அனைவரும் விடுமுறையை சந்தோசமா கொண்டாடுங்க அரட்டை அடிங்க

தோழிகளே அந்த அரட்டை 25 பக்கம் போய்விட்டது இங்கே வந்து அரட்டையை தொடருங்கள்
அனிதா நான் பசங்க எல்லாரும் நலம் நீங்க எப்படி இருக்கிங்க வேலை எப்படி போகுது என்னால அதிகமா அரட்டைல வர முடியாது அனிதா
தோழிகள் அனைவருக்கும் காலை வணக்கம்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ஹாய் அனிதா, கற்ப்ஸ் இருக்கீங்களா இல்ல கிளம்பிட்டீங்களா? சாரி வரதுக்கு லேட் ஆகிட்டுப்பா.

ekengala pa yaravadhu pesunga

na eruken en kuda pesunga

யாழினி நான் புது இழை இபோ தன பார்த்தேன் ,எல்லோருக்கும் சொல்லுங்க புது இழைக்கு வரசொல்லி நானும் சொல்றேன்

kupidunga enakum bore adikuthu enga........unga huband ungala nala pathukara ra

ellarum busy ah irukanganu ninaikren ,vanitha,honey, yazhini ,uma ellaraium romba mis panren

yarumay vara matingurenga pa

kaps ungala unga husband nala pathu kara ra pa

ada ponga pa

மேலும் சில பதிவுகள்