ரமணியை போன்ற எழுத்தாளர்

அன்பு தோழிகளே,எனக்கு ரமனி சந்திரன் நாவல்கள் மிகவும் பிடிக்கும்,நான் ஏறக்குறைய ரமணியின் எல்லாவற்றையும் படித்துவிட்டேன்,வேறு யார் எழுதுவது ரமணி அவர்களின் ஸ்டைலில் இருக்கும்,வேறு யார் எழுதிய புத்தகங்கள் படித்தாலும்,ரமணி அவர்களது போன்ற லயிப்பு இல்லை,யாராவது சொல்லுங்கள்.
ரமணி அவர்களின் எழுத்தை போல் எழுதும் ஆசிரியர்களின் பெயர் கூறுங்கள்

enukum ramani kathai romba pidikum.
lacumi kathaigalum nanraga irukum

unmai pesuvathu

ramani kathaigal
vasansella54@yahoo.com

unmai pesuvathu

வசந்தி,
உங்களுக்கு ரமணி மேடமோட எந்த கதை வெணும்னு சொல்லுங்க நான் அனுப்பறேன்,வேறு எந்த ஆசிரியர் கதைகள் ரமணி மேடம் மாதிரி இருக்கும் சொல்ல முடியுமா?

nan ramini putagam,61 putagam padituullin.entha putagam vendum endru kuripidu solla terila.Ramini mathiri ye lacumi asiriar kathai nalla irukkum

unmai pesuvathu

எனக்கும் ரமணிசந்திரன் நாவல்கள் பிடிக்கும் அவங்க மாதிரி கதைகள் எழுதுவது காஞ்சனா ஜெயதிலகர்.என் தோழி என்னை திட்டுவா,மற்ற எழுத்தாளர்களின் கதையை படிக்க சொல்லி,ரமணிசந்திரன் கதைகள் எல்லாமே ஒரேமாதிரி தான் இருக்கு என்று சொல்லுவா.
அனுராதா ரமணன்,சிவசங்கரி,லக்‌ஷ்மி,விமலாரமணி நல்லா எழுதுவாங்க

மஞ்சு,நானும் ரமணியோட கதைகள் என்றா உயிர். எல்லா உம் ஒரே மாதிரி இருந்தாலும் வாசிக்க வாசிக்க தெவிட்டாது.ஜெய்சக்தி யோட கதைகளூம் வாசிப்பேன்,அவங்கடையும் நல்லா இருக்கும்.

விஜி விக்னெஷ், சத்யா ராஜ்குமார், அருனா நந்தினி

பதில் அளித்த தோழிகள் அனைவருக்கும் நன்றி,லக்ஷ்மின்னா, லக்ஷ்மி சுதா வா? இல்லை வேறயா?சொல்லுங்கள்ப்பா

சொல்லத்தான் நினைக்கிறென், என் உயிரல்லவோ கண்மணி - அருணா நந்தினி. ரமணிசந்திரன் நாவல்கள் மாதிரி நல்லா இருக்கும்.

இங்கே ரமணி சந்திரன் ரசிகைகள் யாரவது இருக்கீங்களா? அவங்களோட புது கதை அழகிய மங்கையர் நாவல்ல இந்த வாரம் வருதுன்னு கேள்வி பட்டேன்... சென்னைல இருக்குறவங்க யாராவது படிச்சீங்கனா எப்படி இருக்குன்னு சொல்லுங்க...

நன்றி.

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மேலும் சில பதிவுகள்