உங்கள் ஆலோசனை வேண்டும் தோழிகளே

அனைவருக்கும் வணக்கம். நான் ஒரு கம்ப்யூட்டர் வாங்க போறேன். வீட்டில் இருந்தே சம்பாதிக்க என்ன என்ன வழி முறைகள் இருக்குன்னு சொல்றீங்களா தோழிகளே ? இப்போ இருக்குற விலை வாசிக்கு ஒண்ணுமே பண்ண முடியல. உங்கள் அறிவுரை, கருத்துக்கள் வேண்டும் எனக்கு. உதவுங்க

இதுக்கு பதில் வராட்டி அட்மின் அண்ணா இந்த பதிவ delete பண்ணிடுங்க.

ஜென்னிவினோ

Dare To Paly With Life

மேலும் சில பதிவுகள்