என் மகன் வயது பதிமுனு ஒரு நாளில் நான்கு அல்லது ஐந்து தடவை டாய்லட் போகிரான் கடந்த ஆறு மாதமாக உடல் மெலிந்து கானபடுகிறது. சாப்பிட்டதும் உடனெ போகிரான்
என் மகன் வயது பதிமுனு ஒரு நாளில் நான்கு அல்லது ஐந்து தடவை டாய்லட் போகிரான் கடந்த ஆறு மாதமாக உடல் மெலிந்து கானபடுகிறது. சாப்பிட்டதும் உடனெ போகிரான்
idly,curd
idly,curd rice,idiyappam,biscuit ponra unavugal koduthalum imadhiri irukathu.vayiru kattum
pls
திடீர்னு காரணமில்லாமல் உடம்பு மெலியுது மற்றும் இப்படிப்பட்ட காரணங்கள் இருந்தால் நிச்சயம் டாக்டரை காட்டி ஆலோசனை கேளுங்க
வயிற்றில் பூச்சி உள்ளதா என்று
வயிற்றில் பூச்சி உள்ளதா என்று test செய்து பார்கவும்
ஜெயா
ஆறு மாதமாக இருக்கிறது என்கிறீர்கள், டாக்டரிடம் காட்டிருங்க.
- இமா க்றிஸ்