வீட்டில் இருந்து என்ன மாதிரியான தொழில் செய்யலாம்.

அருசுவை தோழியருக்கு வணக்கம், நம் வீட்டில் இருந்து என்ன மாதிரியான தொழில் செய்யலாம். நமக்கு நல்ல வருவாயாகவும் பிறருக்கு அதனால் பயனாகவும் இருக்கனும். வெளியில் சென்று வேலை பார்க்க அத்தையார் அனுமதிக்க மாட்டார். எனக்கு நல்ல பதில் தாருங்கள் சகோதரிகளே..... காத்திருக்கிறேன் பா.... தயவு செய்து சொல்லுங்கள்.

பதில் போடுங்க பா, ரொம்ப ஆவலா இருக்கேன்....

இனியொரு பணி செய்வோம் இந்த பகுதியை படித்து பாருங்க. உங்களுக்கு ஏதாவது ஐடியா கிடைக்கலாம். உங்களுக்கான அந்த லிங்க் http://www.arusuvai.com/tamil/node/14919

நான் நான் இந்த தலத்திர்கு புதுசு,உடல் பருமன் குரைய என்ன செஇயனும்,தயவு செய்து யாராவ்து சொல்லுஙபா

ஹாய் அருசுவை பிரண்ட்ஸ்
எனக்கும் விட்டில் இருந்தே வேலை செய்ய ஆசை.ஏதேனும் இருந்தால் சொல்லுங்க்ள் தோழிகளே.

உங்கலுக்கு டைல்ரிங் தெரிஞல் செய்யலாம்,ஒயர் பேக் பின்னலாம்,புடவை வியாபார்ம் செய்யலாம்,வத்தல் செய்ய்லாம்

siru tholil seivathu eppadi

பேன் கார்டு (Pan Card) எப்படி வாங்குவது என்று தெரிந்தவர்கள் சொல்லவும் நான் வட சென்னையில் இருக்கிறேன்?

pancard union bankla kudupandanga anga nagai kadan velinatuku panam anupuvathu forien moneya mathurayhu flate ticket vangikudupanga pancard apply panni30daysla varum 150rupees kaepanga ka

God's gift everyone

nothing

dear madam,
na m.sc finish panniten.but enaku job illai.enaku veetla irunthu tholil seiya aasai irukku. na enna tholil pannalam?

மேலும் சில பதிவுகள்