அன்பு தோழிகளே, நாட்டு மருந்து

அன்பு தோழிகளே, நாட்டு மருந்து கடையில் குழந்தைக்கு தேவையான திப்பிலி, அதிமதுரும், சித்திரத்தை ......போன்ற சாமான்கள் கொண்ட pack எனது அம்மா வாங்கி கொடுத்துள்ளார்கள். ஆனால் அதில் அந்த அந்த பொருட்களின் பெயர் என்ன என்று அதில் குறிப்பிடவில்லை. இதன் பெயர் மற்றும் அதன் படங்கள் எந்த site கிடைக்கும். என் குழந்தைக்கு மார்பில் சளி உள்ளதால் இந்த பொருட்களின் பெயர் தெரியாமல் use பண்ண முடியவில்லை.

ஹாய் தோழி....... கூகிள் சர்ச்சில் திப்பிலி, அதிமதுரம், சித்தரத்தை என்று தனித்தனியாக டைப் செய்து சர்ச் செய்து பாருங்கள். அவற்றின் புகைப்படங்கள், பயன்ப்டுத்துவது எப்படி போன்றவைகள் ஏராளமாக இருக்கு. பயன்பெற வாழ்த்துக்கள்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

hai thozhiya, enakku ovvoru madhamum periods thali thali agirathu,periods correct aga enna seyanum

மேலும் சில பதிவுகள்