தோழிகளே மன்னிக்கவும் உதவுங்கள்

தோழிகளே என்க்கு 2 குழந்தைகள் உள்ளன்.இப்போது என்க்கு 8 நாட்கள் தள்ளீப்போய் உள்ளது. நான் சிங்கப்பூரில் உள்ளேன்.இப்போது என் 2வது குழந்தைக்கு 1 வயது.கன்சீவை தள்ளிபோட என்ன பன்னலாம்.ஏதேனும் மாத்திரை உள்ளதா. குழ்ந்தை வரம் வேண்டும் பல தோழிகள் முன் இக்கேள்வி கேட்பது சங்கடமாக உள்ளதால் மன்னிக்கவும் என்ற் சோன்னேன். இப்போது என்க்கு ரெகுலரர் பீரியட்ஸ் வர ஏதேனும் மருந்து இருந்தால் சோல்லுங்கள் தோழிகளே. நான் சிங்கையில் வசிப்பதால் மெடிக்கலில் மருந்து வாங்கமுடியாது.plஇப்படி கெள்விகள் எழுப்பக்கோடாது இருந்தாலும் என்க்கு உதவுன்கள் தொழிகளெ.s help me friends.

உங்களுக்கு நாள் தள்ளிப்போய் இருந்தால் உடனே டாக்டரை சந்தித்து மருந்து எடுத்துக்கொள்ளுங்கள் உடனே பீரியட்ஸ் வந்திடும்... இதுக்கப்பறம் கர்பத்தை தவிர்க்க மாத்திரைகள், மற்றும் ஊசிகள் கூட இருக்கிறது... மாத்திரையை விட ஊசி பெஸ்ட்... இந்தியாவில் மூணு மாதத்திற்கு ஒருமுறை ஒரு ஊசி... ஆனால் இங்கு இந்தோனேசியாவில் ஒரு மாதத்திற்கு ஒரு ஊசி... சிங்கப்பூர்ல எப்படின்னு எனக்கு தெரியலை... உங்க டாக்டர் கிட்ட கேட்டீங்கனால் அவங்களே விளக்கமா சொல்லுவாங்க...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

பிரேமா ஒரு சந்தேகம் நான் மே29 இந்தியா செல்கிறேன் எவ்வள்வு நாட்களுக்குள் ஊசி போட வேண்டும்.

பிரிட்ஸ் ஆன முதல் 3 - 5 நாளைக்குள்ள நு நினைக்கறேன், சாரி சரியாய் நினைவில்லை... இப்ப நாள் தள்ளி போனதுக்கு உடனே டாக்டர பார்த்து மெடிசின் எடுத்துக்கோங்க, அவங்க கிட்டயே இன்ஜெக்சன் எப்ப போட்டுக்கலாம் நு விசாரிங்க...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

thanks for rep i consult a doctor

மேலும் சில பதிவுகள்