பருப்பு சப்பாத்தி

தேதி: August 11, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை மாவு - 2 கப்
வேகவைத்த துவரம் பருப்பு - அரை கப்
மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி
உலர்ந்த மாங்காய்தூள் - அரை தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
எண்ணெய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு


 

ஒரு அகலமான பாத்திரத்தில் எல்லாப் பொருட்களையும் கலக்கவும். பின் தண்ணீர் தெளித்து நன்றாக பிசையவும். ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.
பின் உருண்டைகளாக உருட்டி கோதுமை மாவு தூவி சப்பாத்தியாக இடவும். தோசைக்கல்லை சூடாக்கி சப்பாத்தியை போட்டு எண்ணெய் விட்டு சுடவும்.


மேலும் சில குறிப்புகள்