என் தோழிக்கு உதவி பன்னுங்க, அருசுவை தோழிங்களே

அருசுவை தோழிகளுக்கு வணக்கம். எனது உயிர் நண்பிக்கு அவளோட BODY SHAPE aka உள்ளது.வயிறு மட்டும் தொப்பை போன்று உள்ளது அவளூக்கு 23 வயது ஆகின்ரது.கடந்த ஒரு வருடமாக இப்படி உள்ளது . டொக்டரிடம் கான்பிது scan செய்து பார்த்தபோது அவலுக்கு வயிற்றில் oil படை யாக உள்ள்து.இதனை கரைப்பதுக்கு என்ன foods சாப்பிடனும். வீட்டிலே என்ன exesise பண்ணீக்கலாம்,அவ்லோட அம்மா வெளிநாட்டில் so பெரியம்மாவுடன் வெளீயூரில் வசிப்பத்தால் gym போவது கடினம். அவளூகு இப்போ திருமனத்துக்காக வரன் பார்க்கின்ரனர். இயல்பாவே ரொம்ப நகைச்சுவையாக இருப்பாள் இந்த தொப்பையால் கொஞ்சம் கவலைபட தொடங்கியிருக்கிரால்.இந்த கவலை வர வர அதிகமாகி முன் போல பழகுவதிலை. next WEEK ஊரிற்கு 3 weeks holiday il வருகிராள்.அவள் திரும்ப போகும்போது stomag பாதியாவது குறைஞ்சு பழைய போல happy aka போகனும். உங்கலுக்கு தெரிஞ்ச வழிகளை சொல்லுங்க

மேலும் சில பதிவுகள்