மதுரையில் வீடு அல்லது இடம்

மதுரை தோழிகளே உதவுங்கள்

நாங்கள் மதுரையில் சில மாதங்கள புது வீடு அல்லது இடம் பார்த்துக்கிட்டு இருக்கிறோம்.எதுவும் சரியா அமையவில்லை. நல்ல தண்ணீர் வசதி உள்ள புது வீடு அல்லது இடம் இருந்தால் கூறுங்கள்.புது வீடு நல்ல builders கட்டினது இருந்தாலும் கூறுங்கள்.எங்கு இடம் வாங்கினால் நல்ல value இருக்கும்.இதை பற்றி தெரிந்தவர்கள் உதவுங்கள்
நன்றி

மதுரையில் இடம் வாங்கணும்னா நாகமலை புதுகோட்டை பக்கம் பாருங்க பா, நல்ல value இருக்கும் தினமலர் ல வரி விளம்பரம் பாருங்க தினமும் நெறைய விளம்பரம் வரும் அதுல கூட நல்ல இடம் அமையும்

அன்புடன் அபி

Hi malar Ungaluku native Madurai ya. Eanakum Madurai la Vidu vanganum nu aasai but En Husband ku chennai so ellame avaru chennai la vanguvaru. But En sister Madurai la than Vidu vangi iruka Max Properties la Near Fatima college Kita. super locality nalla facility ya irukunu sonna avanga neraya project pandranga neanga avanga kita parunga Max properties nu net la adieanga avanga full details vanthurum. vidu vangunathum kandipa inform pannunga

வணக்கம் அபி,
நீங்கள் சொன்ன மாதிரி நாகமலை புதுகோட்டை பக்கம் அப்புறம் தினமலர் வரி விளம்பரம் இரண்டையும் பார்க்கிறோம்.தகவலுக்கு மிக்க நன்றி..

Hi akila,
En husbandku madurai native pa.Max towers patri net parkirean pa.anna nanga individual veeda parthukitu irukirom.but veedu maduraila vangiyavudan kandipa solren akila.

Hi malar,
நீங்க இன்னும் வீடு பார்க்கிறிர்களா?
இது என்னுடைய e-mail arusuvai4v@gmail.com
reply me will contact you (Iam not broker)

Regards
Vidhya

hi vidhya,
ஆமாம் இன்னும் வீடு பார்த்துக்கிட்டு இருக்கிறோம் பா. புது வீடு ,இடம் இருந்த சொல்லுங்க.

மேலும் சில பதிவுகள்