குழந்தை பாக்கியம் கிடைக்க துரியன் பழம்

என் தோழி ஒருத்திக்கு 2 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்தது ,தெரிந்தவர்கள் சொல்லி இருக்கிறார்கள் துரியன் பழம் சாப்ட குழந்தை பாக்கியம் கிடைக்குமென்று அதன் பிறகு அவள் சாபிட்டால் இப்பொது அவள் கையில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது .இத்தனைக்கும் அவள் வேற எதுவும் மருத்துவம் செய்யவில்லையாம் .அந்த பழம் பார்ப்பதற்கு பலா போன்று இருக்குமாம் ,விலையும் கொஞ்சம் அதிகமாம் 350 ,அது வருடத்திற்கு மிக குறைந்த பழங்கள் மட்டுமே விளையுமாம் அதுவும் உதகையில் விளையுமாம் ,சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் ல் கிடைக்கும் ,பெரிய பழ கடைகளில் கிடைக்கும் பழமுதிர்சோலை அந்த மாதிரி ,அந்த கடைகளில் கேட்டாலே அதனை பற்றி சொல்வார்கள் .

குறிப்பு
அந்த பழம் கடைகளில் வந்த சிறிது நேரத்திலேயே தீர்ந்து விடுமாம் .

நல்லதே நினை ! நல்லதே செய் ! நல்லதே நடக்கும் !

டுரியன் பழம் ஆண்மையை தூண்டும், ஆண்களின் விந்து உற்பத்தியை அதிகரிக்கும். வெளிநாடுகளில் எளிதாக கிடைக்கும். டுரியன் பழம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பழம். ஆனால் பிளாக் மார்க்கெட்டில் விற்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். இது பார்க்க பலாபழம் போன்று இருக்கும், சுவை பலாபழதைவிட அருமையா இருக்கும். ஆனால் இந்த பழத்தை பையிலோ அல்லது வேற எந்த விதத்திலோ அடைத்து வைக்க கூடாது... அப்படி செய்தால் நரகல் வாடை வீசும்.

முக்கியமானவை :
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் துரியன் பழம் சாப்பிட கூடாது. குழந்தைக்கு எதிர் பார்ப்போர் பெண்கள் சாபிடாமல் உங்கள் கணவருக்கு குடுக்கலாம்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

மிகவும் உபயோகமான தகவல் சொல்லி இருக்கிங்க. எனக்கு சின்ன சந்தேகம். இந்த பழத்தை தினமும் சாப்பிட வேண்டுமா?

vanakam.im frm malaysia,durian palam malaysia naatdin desiya palam,intha palathin tamil peyar MULNARI PALAM,enbhathagum...sesonsku etpa than kidaikum,daily sapitdal bp high aaga chance irukunu solvanga,silaruku smell pudikathu vomit thalai vali varum,mukiyama intha palam sapitdal alkhol eduka kudathu,chicken,mutton sapidakudathu coz durian body hit akum thanmai kondathu..veetdil pets valarthal like koli.aadu.vatthu,durian tholai mugarnthalo allathu sapitdalo eranthuvidum....so u first try to eat durian flvr cake,ice ceram,buns unga bodyku ok na than u try eat the fruit la....tq

துரியன் பழத்திற்க்கு மற்றொரு பெயரும் உண்டு "பிள்ளைக் கனி" ஒரு குழந்தை தாயின் கருப்பையில் எப்படி இருக்குமோ அது போன்றுஇந்த பழத்தை வெட்டும் போது இருக்கும் இது தாய்லாந்து நாட்டில் தான் விளைகிறது
நான் தாய்லாந்து நாட்டில் தான் வசிக்கிறேன் இதில் அதிக கொழுப்பு சத்து இருக்கிறது நீரிழிவு இருப்பவர்கள் இதை கண்டிப்பாக சாப்பிடக் கூடாது அதிக சூடான பழம்
இது சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று இல்லை ஒருத்தருக்கு ஒருத்தர் ஏற்படுத்தி விட்ட புரழி தான்

ingu vanga ..........

நாங்கள் குழந்தைக்காக எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம். யாராவது துரியன் பழத்தை சாப்பிட்டு பலன் கிடைத்து உள்ளதா. எப்போது இந்த பழம் சாப்பிடவேண்டும். எப்படி சாப்பிடவேண்டும். இந்த பழம் சாப்பிடும் போது என்ன பத்தியம் இருக்க வேண்டும். ப்லீஸ் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நான் அறுசுவையில் பழைய பதிவுகளை படித்து பார்த்தேன் ஆனால் இன்னும் ஏதாவது விளக்கமான தகவல் பயனடைந்தவர்களிடம் இருந்து கிடைக்குமா என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். உதவுங்கள்.

enaku july 9th date vathu august month inum varala na entha nal test eduthu pakanum yaravathu solunka please

ennum oru 5 days wait panni paru ma nallatha erukka en vazhuthukal ma

irunthalum payamave irukku

Dear Sutha,

Please dont afraid, You should be relaxed. Please dont think about this and do your duties as usual. Check after 19th. But somebody will get the correct result only after 45 days completed, it is depend on their health, so dont worry and dont get tension. It will vary person to person. But most of them will get good result after/around 30 days. All the very best for get a good result. God bless you

மேலும் சில பதிவுகள்