குழாய்புட்டு செய்வது எப்படி? குழாயில் தான் ஹி ஹி ஹி.
நாங்க புழுங்கல் அரிசியில் தான் செய்வோம்.
1. அரிசியை 1 மணி நேரம் ஊறவைத்து, பின் ஒரு துணியில் கொட்டி நான்றாக உலர்த்தி, மாவு திரிக்கும் மிஷினில் குடுத்து புட்டுக்குனு சொல்லி பொடித்து கொள்ளவும்..
2. தேவையான அளவு மாவில், ஒரு சிட்டிகை உப்பை சுடுதண்ணீரில் கலந்து கொஞ்சமா புட்டு மாவில் விட்டு நன்றாக கலக்கிவைக்கவும்..
3. புட்டுகுழாயின் கீழே உள்ள பாத்திரத்தில் அறைபகுதிக்கு கொஞ்சம் கம்மியாக தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
4. குழாயின் உள்ளே சில்லு போட்டு துருவி வைத்த தேங்காயை சிறிது போடவும், பின் புட்டுமாவை கால்பகுதி அளவு போடவும், பின் திரும்பவும் தேங்காய் துருவலை போடவும், பின் புட்டுமாவை கால்பகுதி அளவு போடவும் நிறைந்ததும் மூடிவைத்து 15-20 நிமிடம் வேகவிட்டு இறக்கவும்.
5. பின் ஒரு கரண்டியால் புட்டு குழாயின் சில்லை வாய்ப்பகுதி நோக்கி தள்ளினால் சுவையான குழாய்புட்டு ரெடி. சர்க்கரை கலந்து பரிமாறலாம்.
ஹாய் ரம்யா நலமா? //குழா புட்டு செய்வது எப்படி என்று யாரவது சொல்லுங்கள் பா ??? ப்ரேமா நல்ல தெளிவா சொல்லிட்டாங்க. //அதில் நிறைய வகை உள்ளதா?? அல்லது ஒரேவொரு வகைதானா???// குழாய் புட்டுலேயே விதவிதமா குறிப்பு இருக்கு பாருங்க ரம்யா.
http://www.arusuvai.com/tamil/node/6590 - குழாய் புட்டு
http://www.arusuvai.com/tamil/node/7705 - ராகி குழாய் புட்டு
http://www.arusuvai.com/tamil/node/3564 - வெஜிடபுள் குழாய் புட்டு
http://www.arusuvai.com/tamil/node/5407 - மரவள்ளிக்கிழங்கு குழாய் புட்டு
http://www.arusuvai.com/tamil/node/5408 - இந்தோனேஷியன் புட்டு
குழாய் இருக்கா?பச்சரிசி கொஞ்சம் ஊற போடுங்க ஊறியதும் வடிச்சு வைய்யுங்க..தண்ணி போனதும் காட்டன் துணி டேபிளில் விரிச்சு நிழலில் காய போடுங்க..2 மணிநேரம் போட்டாலும் போதும் எடுத்து மிக்சியில் பொடிச்சுக்குங்க..பெரிய பாத்திரத்தில் கொட்டி மிதமான தீயில் கிளற கொஞ்ச நேரத்தில் புகை கிளம்பும் ஆஃப் பண்ணிட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து தண்ணி தெளிச்சு புட்டு மாவுக்கு கலந்து எடுங்க..குழாயில் தேங்காய் துருவல் கொஞ்சம் அதுக்கு மேல 1 பிடி புட்டு மாவு திரும்ப கொஞ்சம் தேங்காய் துருவல் திரும்ப புட்டு மாவு இப்படி ஃபுல்லா குழாய் நிரப்பி வேக வச்சு எடுங்க....பழம்,சர்க்கரை,வெல்லம்,கடலை குழம்பு,ரசம்,அப்பளம் இதற்கு பொருத்தமா இருக்கும்.
குழாய் இப்பதான் பா வாங்கினேன் . என் கணவருக்கு மிகவும் பிடிக்கும் . எப்படி செய்வதென்று தெரியவில்லை . நிறைய வகை எல்லோரும் சொல்லியிருகீங்க . எதாவது ஒன்றை முயற்சி செய்து பார்த்துட்டு பதில் அளிக்கிறேன் தாளிகா .
தாளிகா
புட்டுக்கு கடலை குழம்பு எப்படிப்பா செய்றது?ரசம் விட்டு சாப்பிட மேட்ச் ஆகுமா?
என் கணவருக்கு இனிப்பு போட்டு சாப்பிட பிடிக்கரதில்லை .அதான் கேட்கிறேன் தாளிகா சொல்லுங்க.
புட்டுக்கு எல்லா குருமா வகைகள் மற்றும் அசைவ குழம்பு வகைகளும் பொருத்தமாக இருக்கும்,கடலை குழம்பும் பொருத்தமாக இருக்கும், ஆனால் ரசம் சரியான காம்பினேஷன் கிடையாது
குழாய்புட்டு

பிரேமா ஹரிபாஸ்கர்
என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்
குழாய் புட்டு
ஹாய் ரம்யா நலமா? //குழா புட்டு செய்வது எப்படி என்று யாரவது சொல்லுங்கள் பா ??? ப்ரேமா நல்ல தெளிவா சொல்லிட்டாங்க. //அதில் நிறைய வகை உள்ளதா?? அல்லது ஒரேவொரு வகைதானா???// குழாய் புட்டுலேயே விதவிதமா குறிப்பு இருக்கு பாருங்க ரம்யா.
http://www.arusuvai.com/tamil/node/6590 - குழாய் புட்டு
http://www.arusuvai.com/tamil/node/7705 - ராகி குழாய் புட்டு
http://www.arusuvai.com/tamil/node/3564 - வெஜிடபுள் குழாய் புட்டு
http://www.arusuvai.com/tamil/node/5407 - மரவள்ளிக்கிழங்கு குழாய் புட்டு
http://www.arusuvai.com/tamil/node/5408 - இந்தோனேஷியன் புட்டு
புட்டு
குழாய் இருக்கா?பச்சரிசி கொஞ்சம் ஊற போடுங்க ஊறியதும் வடிச்சு வைய்யுங்க..தண்ணி போனதும் காட்டன் துணி டேபிளில் விரிச்சு நிழலில் காய போடுங்க..2 மணிநேரம் போட்டாலும் போதும் எடுத்து மிக்சியில் பொடிச்சுக்குங்க..பெரிய பாத்திரத்தில் கொட்டி மிதமான தீயில் கிளற கொஞ்ச நேரத்தில் புகை கிளம்பும் ஆஃப் பண்ணிட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து தண்ணி தெளிச்சு புட்டு மாவுக்கு கலந்து எடுங்க..குழாயில் தேங்காய் துருவல் கொஞ்சம் அதுக்கு மேல 1 பிடி புட்டு மாவு திரும்ப கொஞ்சம் தேங்காய் துருவல் திரும்ப புட்டு மாவு இப்படி ஃபுல்லா குழாய் நிரப்பி வேக வச்சு எடுங்க....பழம்,சர்க்கரை,வெல்லம்,கடலை குழம்பு,ரசம்,அப்பளம் இதற்கு பொருத்தமா இருக்கும்.
prema
ரொம்ப அழகா தெளிவா சொல்லியிருகீங்க பா . முயற்சி செய்து பார்த்துட்டு சொல்றேன்
vinoja
நலமா இருக்கேன்பா ... ரொம்ப நிறைய வகைகள் சொல்லியிருகீங்க பார்த்து முயற்சித்து சொல்கிறேன் பா . மிக்க நன்றி
thalika
குழாய் இப்பதான் பா வாங்கினேன் . என் கணவருக்கு மிகவும் பிடிக்கும் . எப்படி செய்வதென்று தெரியவில்லை . நிறைய வகை எல்லோரும் சொல்லியிருகீங்க . எதாவது ஒன்றை முயற்சி செய்து பார்த்துட்டு பதில் அளிக்கிறேன் தாளிகா .
புட்டு
முதல் தடவைன்னா ரொம்ப மெனக்கெடாதீங்க..புட்டு மாவு வாங்க ரெடிமேட் கிடைக்கும் வாங்கி விரவி செய்யுங்க போதும்
தாளிகா புட்டுக்கு கடலை
தாளிகா
புட்டுக்கு கடலை குழம்பு எப்படிப்பா செய்றது?ரசம் விட்டு சாப்பிட மேட்ச் ஆகுமா?
என் கணவருக்கு இனிப்பு போட்டு சாப்பிட பிடிக்கரதில்லை .அதான் கேட்கிறேன் தாளிகா சொல்லுங்க.
நிக்கிலா,
நிக்கிலா,
புட்டுக்கு எல்லா குருமா வகைகள் மற்றும் அசைவ குழம்பு வகைகளும் பொருத்தமாக இருக்கும்,கடலை குழம்பும் பொருத்தமாக இருக்கும், ஆனால் ரசம் சரியான காம்பினேஷன் கிடையாது
VANI SELWYN
நன்றி வாணி
அசைவம் விட்டு சாப்பிட்டுப் பார்கிறேன்.கடலை குழம்பு செய்முறை தளத்தில் பார்க்கலாம் தானே.