40days கர்ப்பத்தில் flightல் பயணம் செய்யலாமா?

அறுசுவை தோழிகளே,
நான் இப்போது home pregnancy test செய்து பார்த்தேன். இன்று 34வது நாள் பொசிடிவாக வந்துள்ளது. நான் USAல் வசிக்கிறேன். அடுத்த வாரம் long weekendக்கு Orlando செல்ல flight டிcகெட் book பன்னிட்டோம். அப்போ எனக்கு 41days ஆகும். நான் flightல் travel செய்யலாமா?
அன்புடன்,
ரேகா சுரேஷ்.

வாழ்த்துக்கள் பா..., நீங்க எங்க இருக்கீங்க!!! எவ்ளோ நேரம் பயணம்!!! முடிந்தவரை தவிர்ப்பது நல்லது, தவிர்க்க முடியாவிட்டாலும் பரவால!!! சந்தோஷமா இருங்க நல்லதே நடக்கும்!!! மீண்டும் வாழ்த்துக்கள் !!!!

அன்புடன் அபி

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.. 2 மணி நேர பயணம். cancel பண்ண முடியல. இதனால எதுவும் Problem இல்ல ல.

அன்புடன்,
ரேகா சுரேஷ்.

தவிர்ப்பது பெஸ்ட் அப்படி முடியலைன்னா உக்காந்த இடத்தில் உக்காராதீங்க அடிக்கடி எழுந்து கொஞ்சம் நடங்க...டாய்லெட்டுக்கு போயிட்டு வாங்க..வெக்கமெல்லாம் பாக்காதீங்க தண்ணி நிறைய குடிங்க..ட்ராவல் பன்றோம்னு படபடப்பா இருக்காதீங்க..நல்லபடியா போய்ட்டு வாங்க

I've travelled from SG to India and back + a LOT of road travel, climbing hills(palani malai) during d 2nd month of pregnancy...onnum aagalai...I had spotting but that started even before all these travel n stuffs...athodave nalla ooru suthtiten thinking that I'm having a mild periods...;) only during the 3rd month I "discovered" I was preg...:lol: so bayapada thevai illai... mudinja avoid pannunga... illanalm paravala... santhosama poitu vaanga...

If u take medicines for travel sickness or anything else, just avoid that... maththapadi epapvum pola irunga... if u need to take rest or reduce activity, doc solluvaanga... illana u can do all the usual activities except for lifting weight of more than 4-5 kgs during the initial months... naan adhayum follow pannalengaradhu verai matter coz fron India to Sg , I travelled solo n I had to lift the 20 kg suitcase myself... but U better follow the precaution...;)

இன்று doctor கிட்ட போகிறேன். doc ok சொன்னா தான் trip போகலாம் என்று இருக்கிறேன். Pray பண்ணிக்கோங்க.

அன்புடன்,
ரேகா சுரேஷ்.

இப்பொல்லாம் என்னால சிறிது நேரம் கூட பசி தாங்க முடியல. அப்படியே படபடப்பா இருக்கு. 10 நாள் பட்டினி இருந்தவ மாதிரி சாப்பிடுறேன். காலையில எழும்பவும் முடியல. எழுந்ததும் படபடனு வருது. என்ன சாப்பிட்டா இது சரியாகும்னு சொல்லுங்களேன்.

அன்புடன்,
ரேகா சுரேஷ்.

வாழ்த்துக்கள் ரேகா, இப்ப அப்படி தான் தான் ரொம்ப பசிக்கும்,இப்பவே நல்லா சாப்பிடுங்க ,மோர்னிங் சிக்னேஸ் ஆரம்பித்துவிட்டால் சாப்பிட கஷ்டமாக இருக்கும்,என்ன பிடிக்குதோ சத்தான உணவாக பார்த்து சாப்பிடுங்க.இடைவெளி விட்டு விட்டு கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடுங்க ,ஜூஸ் ,பாயசம்,சூப் எல்லாம் எடுக்கலாம்,சூடான உணவு,கார வகைகள் தவிர்த்துடுங்க.பப்பாளி,பலா,மாம்பழம் போன்றவையும் சூடானது தான் .

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

முதலில் என் வாழ்த்துக்கள் ரேகா.. இந்த மாதிரி நேரத்தில் இப்படி இருப்பது சகஜம் தான்பா.. எப்பல்லாம் பசிக்கிதோ அப்பல்லாம் சாப்பிடுங்க.. தண்ணீர் நிறைய குடிங்க...
காலை எழுந்ததும் உடம்புக்கு சத்தான ஜூஸ் குடிங்க.. ஒரு மணி நேரத்துக்குப் பிறகு டிஃபன் சாப்பிடுங்க.. மதியம் சப்பாடோ அல்லது நீங்கள் அவ்விதமான உணவு உண்பீர்களோ எடுத்துக்கொள்ளுங்கள். சாயந்திரம் தினம் ஒரு வகை சுண்டல் சாப்பிடுங்கள். இதற்கு நடிவில் பழங்கள், சூப், ஜூஸ் என ஏதாவது எடுத்துக்கொள்ளுங்கள். மாதுளை பழமாகவோ அல்லது ஜூசகவோ அருந்துங்கள்.. எது சாப்பிட்டாலும் அதில் பாதி அளவு காய்கறிகளையும் எடுத்துக்கொள்ளுங்கள்.. இறைவன் அருளால் நல்லபடியாக குழந்தையை பெற்றெடுக்க வாழ்த்துக்கள்..

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. எனக்காகவும் பாப்பாக்கும் வேண்டிக்கோங்க. நீங்க சொன்ன மாதிரி நான் நல்ல சாப்பிடுறேன். இன்னிக்கு அப்பப்போ பயங்கரமா தலை வலிக்குது. ஏன்னு தெரியல. இது normal தானா?
அன்புடன்,
ரேகா சுரேஷ்.

nan karpama iruken ithu 4 vaaram nan ethulam seiyalam? seiya guthu frnds?

மேலும் சில பதிவுகள்