பேக்ட் ஹெர்ப் பொட்டேட்டோஸ்

தேதி: May 22, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

உருளை - 2
வெண்ணை - 1 tsp
ட்ரைட் பேசில் மற்றும் ஒரேகனோ - தலா 1 tsp
பூண்டு பொடியாக நறுக்கியது - 2
(அல்லது)
பூண்டு பவுடர் - 1 tsp
உப்பு - தேவையான அளவு


 

உருளையை எட்டாக வெட்டவும்.
மற்ற எல்லா பொருளையும் உருளையுடன் சேர்த்து பிசறி 10-15 நிமிடம் ஊறவிடவும்.
450 டிகிரி F முற்சூடு செய்யப்பட்ட அவனில் நிமிடம் 15 வேகவைத்து எடுக்கவும்.


ட்ரைட் இத்தாலியன் ஹர்ப்ஸ் இல்லையென்றால் மல்லி மற்றும் புதினாவை ஒன்றும் பாதியுமாக அரைத்து சேர்த்து செய்து பார்க்கலாம். பேக் தான் பண்ண வேண்டும் என்றில்லை. இதை எண்ணையில் பொரித்தெடுக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்