குழந்தை ஸ்கின் மென்மையாகவும், வெண்மையாகவும் ?

குழந்தை ஸ்கின் மென்மையாகவும், வெண்மையாகவும் எதாவது லோஷன் உபயோகிக்கலாமா? (2 மாத பெண் குழந்தை)

ஆல்மன்ட் ஆயில் தேச்சு குளிக்க வைய்யுங்க..மென்மையாகும் வென்மையெல்லாம் குடும்பத்தினரின் நிறம் பொறுத்து தான் அமையும்

பச்சைபயிறு பொடியாக்கி சலித்து அதனுடன் கடலைமாவு சேர்த்து குளிக்கும்போது இதை உபயோக்கிலாம்.
ஜான்ஸனில் " SKINCARE WIPES "உபயோகிங்க.தென் குளிப்பதற்கு முன்னோ அல்லது பின்னோ ஜான்ஸன் ஆயில் யூஸ்பண்ணி லைட் மஸாஜ் கொடுங்க.
குட்டிக்கு என்னபேர் வைத்துள்ளீர்கள்? மனைவி எப்படி இருக்காங்க?

நன்றி, குட்டிக்கு அக்ஷிதானு பெயர் வைத்துள்ளோம், மனைவியும் நலமுடன் உள்ளங்க.

thayavu seithu unga kuttiku yathuvum podathiga , because dry skin aha iruntha allergy aaedum en kuttyku appithan aaeruchu.so better neega baby soap mattum poduga after 3 month naturally baby skin slightly change

ரோஜா பூ இதழை குழந்தை குளிக்கும் நீரில் 2 மணி நேரம் ஊற வைத்து பிறகு அந்த நீரில் பாப்பாவை குளிக்க வைங்க,,, தோல் மென்மையாகும், வெண்மையாவதற்கு எனக்கு தெரிந்து ஏதும் பண்ண முடியாது, ஆனால் எது பண்ணறதா இருந்தாலும் முதலில் கொஞ்சமா முயற்சி செய்து குழந்தையின் சருமத்திற்கு ஒத்து வந்தால் தொடர்ந்து செய்யுங்கள்., என் பையனும் 3 மாத குழந்தை நான தினமும் rose waterல் தான் குளிக்க வைப்பேன், முந்திய காட்டிலும் இப்ப அவனுக்கு நல்ல மென்மையான சருமம் வந்திருக்கிறது,

அன்புடன் அபி

மென்மை ok வெண்மை why? everyone is special how they are.so please don't create the whiteskin mania again.beauty is what we create not others what thing or dicide.let her black beauty,brown beauty,or wheat beauty.but please let her how she is.i don't want to hurt anyboady if it then i am sorry.

மேலும் சில பதிவுகள்