Effect of saffron

Dear Friend,

I was asked to have saffron with milk daily. Will it really give positive result in the color of my baby on birth? If so, how much quantity should i take in each serve? Please suggest.

Thanks,
Viji

இல்லவே இல்லை..காலா காலமா எல்லோரும் இதே நம்பிக்கையில் சாபபிடறாங்க..ஒரு நாள் கூட விடாம குங்குமப் பூ குடிச்சவங்களுக்கும் கறுப்பா குழந்தைகள் பிறப்பதை பார்க்குறோம்..அந்த விலைக்கு நிறைய பழங்கள் வாங்கி சாப்பிடலாம் குழந்தையின் சருமம் நல்லா இருக்கும்

Vijaya shanthi, garba kaalathil yerpadum vaandhi, kumattalal garbinigal sorndhu poiduvanga. Andha nerathula edhuvume sapda kudika pidikadhu. Garba kaalathila milk avasiyam kudika vaikanum nu milk la saffron kalandhu kudicha kuzhandhai coloura pirakum nu puraliya kelappunanga. Kuzhandhai coloura pirakanumngra aasaila ippavum adhai namburanga. Idhuthaan unmai.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

saffron சாப்பிடுவதால் இரவில் தூக்கம் நன்றாக வரும்.and கர்ப்பபையின் elasticityல் help பண்ணும்

தினமும் சாப்பிட்டால் சூடுன்னு சொல்வாங்க.இரண்டு,மூன்று strands மட்டும் தான் பாலில் கலந்து சாப்பிட வேண்டும். ஜீரணத்துக்கு உதவும்,இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தும் என்பார்கள்.

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

கர்பிணிகள் குங்கும பூ சாப்பிடுவதினால் இரத்த அழுத்தம் குறையுமாம், ஜீரணம் அதிகரிக்கும், பசியையும் தூண்டுமாம். அது மட்டுமில்லாமல் கார்ப காலத்தில் இருக்கும் மூட் ச்விங்க்ஸ் கூட குறையுமாம். ஒன்றிரண்டு ஸ்ட்ராண்ட்ஸ் பாலில் கலந்து சாப்பிடவும். அதிகமாக சாபிட்டால் அது காண்ட்ராக்‌ஷனை ஏற்ப்படுத்தும். அதனால் பார்த்து எடுத்துக் கொள்ளவும். இதெல்லாம் சொன்னா நாம சாப்பிடுவோமா? கண்டிப்பாக இல்லை...அதனால் தான் இப்படி ஒரு பிட். கண்டிப்பாக குழந்தையின் கலர் கணவன் மனைவியின் ஜீன் பொருத்து தான் அமையும்! ஆல் தி பெஸ்ட்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

thanks

one doubt fr me?
eppo safrron milk kudikanum mrg time or night time? pls tell me ...

its myy 2nd pregnancy.... vani akka epdi irukenga... thalika akka unga recipes SUPER A iruku ..
bye

Lincy night kudikiradhu better pa... just konjama serthukonga adhu romba heat pa. thatsy...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

thanks fr ur sugestion ka

மேலும் சில பதிவுகள்