நித்யாசரவணன் திருமணநாள் வாழ்த்துக்கள்

இன்று நம் புது தோழி திருமதி. நித்யா சரவணன் தங்களோட இரண்டாவது திருமணநாள கொண்டாடுறாங்க, வாங்க வாங்க தோழிகளே எல்லாரும் அவங்கல வாழ்த்தலாம். நித்யா சரவணன் தம்பதியருக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் எப்போதும் ரொம்ப சந்தோஷமா மனமொத்த தம்பதிகளா, பல ஆண்டுகள் வாழ இறைவனை வாழ்த்துக்கிறேன்.

Vanitha akka... Mudhalil ungal vaazhthukku mikka nandri akka. Sathiyama solren ka, neenga vandhu enaku wish pannuveenga nu nan konjam kooda nenaichu parkala akka. Alavillaa magizhchikka ungal varavirkum vazhthirkum meendum nandri sollikiren ka.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

அன்புத்தோழி நித்யா........... கண்டிப்பாக ஒவ்வொரு வருடமும் தவறாமல் உங்களது திருமண நாள் அன்று வாழ்த்த வந்துவிடுவேன். கண்டிப்பா மறக்க மாட்டேன் தோழி....... உங்களது அன்பு எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது தோழி....... மீண்டும் வாழ்த்துக்கள்........

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

Aanandhapriya meendum nandri pa. Neenga aanandha priya. Nan nithyapriya pa. En nathanar name also priya so ennai nithya nu surukitanga pa.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Nithyaa.... see ur fb. kaNtupitichutten...

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

HAPPY WEDDING DAY PA

Maheshwari ungal varugaikum vazhthukkum mikka nandri pa.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

தோழி நித்யா உங்களுக்கும் உங்களவருக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் .சௌமியன்

Sowmiyan anna... Ungal vaazhthukkaluku mikka nandri anna. Anni & unga kutty ilavarasi nalama? Nan visarithadhaga therivikkavum. Anna ungal chellathuku enna peyar vecheenga?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

வாழ்த்துகள் நித்யா

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

அன்பு நித்யா...எல்லா வளங்களும் நிறைவாகப் பெற்று நீடூழி வாழ்க !!

மேலும் சில பதிவுகள்