நித்யாசரவணன் திருமணநாள் வாழ்த்துக்கள்

இன்று நம் புது தோழி திருமதி. நித்யா சரவணன் தங்களோட இரண்டாவது திருமணநாள கொண்டாடுறாங்க, வாங்க வாங்க தோழிகளே எல்லாரும் அவங்கல வாழ்த்தலாம். நித்யா சரவணன் தம்பதியருக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் எப்போதும் ரொம்ப சந்தோஷமா மனமொத்த தம்பதிகளா, பல ஆண்டுகள் வாழ இறைவனை வாழ்த்துக்கிறேன்.

Manjula akka ungal vazhthukku romba nandri akka.
vibgy ungal vazhthukkalukum romba nandri pa.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

இரண்டாவது திருமண நாளை கொண்டாடும் நித்யாசரவணனுக்கு வாழ்த்துக்கள். நீடுழி பல்லாண்டு வாழ்க நித்யா......வாழ்க வளமுடன்...

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

நித்யா
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.

happy wedding day

Anbu thozhi Kavitha, ungal vaazhthukkal kandu romba romba sandhosam.
Thozhi logavathi vaazhthukkum varugaikum nandringa.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Thozhi betsy mikka nandri pa unga wish ku.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மேலும் சில பதிவுகள்