வனிதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இன்று பிறந்தநாள் காணும் அறுசுவை அழகு ராணி வனிதாவுக்கு

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இன்றுபோல் என்றும் எல்லா சுகங்களும்,வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்

அன்புடன்
இளவரசி

அறுசுவையின் பேரன்புத்தோழி, செல்லத்தோழி, ஆல் இன் ஆல் வனி, கலக்கல் வனி, எனர்ஜெடிக் வனி, கலைநயம் மிக்க வனி, கதாசிரியை, கவிதாயினி வனி அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.............. மேலும் மேலும் இதே ஆர்வமும் உற்சாகமும் நிறைந்த வனியாக மேலும் பல சாதனைகள் படைத்திட எனதன்பு பிறந்தநாள் வாழ்த்துக்கள்............

ஹைய்ய்யா....... இந்த முறை முதல் வாழ்த்துப் பதிவு என்னோடது.......... சக்ஸஸ்......... :))))) :D :D :D

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.. வயசுல பெரியவங்களைச் சின்னவங்க வாழ்த்தும் வழக்கம் பொதுவாக நம்மிடம் இல்லை. இருப்பினும் ... பெற்றுள்ள கலை வரத்துடன் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு தானும் மகிழ்ந்து அனைவரையும் மகிழ்விக்க வாழ்த்துக்கள்.. அப்படியே இது எத்தனாவது பிறந்தாநாள்னு வந்து சொல்லிட்டுப் போங் வனி.. :)

வனிதாவுக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அன்புத்தோழி வனிதா...
வாழ்க நூறாண்டு....வளம் பெற்று நலம் பெற்று நீடுழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
அட்டா இது ஜாலி டே
நமக்கெல்லாம் ஹாலி டே
ந்ம்ம தேவத பர்த் டே.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

ஹாய் வனிதா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .....வாழ்வில் எல்லா வளமும் ,நலமும் பெற்று வாழ எல்லாம் வல்ல ஆண்டவனை பிராத்திக்கின்றேன்...

வாழ்க வளமுடன்...

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.......................

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.உங்களை எனக்கு ரொம்ம்ம்ம்ம்பபிடிக்கும்,நீங்க எப்போதுமே சந்தோஷமா இருக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

Vanitha akka iniya pirandha naal nal vazhthukkal....

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வனிதா...

அன்புடன்
மகேஸ்வரி

பிறந்தநாள் வாழ்த்துக்கள் வனிதா

மேலும் சில பதிவுகள்