கோயம்புத்தூர்காரங்க யாராவது இருக்கீங்களா?

கொங்குதமிழ் பேசும் கோயம்புத்தூர்காரங்க யாராவது இருக்கீங்களா?

தமிழ் பேசறவங்க மட்டும் போதாதா? அது என்ன கொங்கு தமிழ் பேசறவங்க? உங்களுக்கு எதை பத்தி தெருஞ்சுகனும்? என்ன வேணும்ன்னு சொன்னா, எல்லா தமிழ் பேசறவங்களும் உதவி செய்வாங்க.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

nanum coimbatore ganabathy ungalukku enna uthavi veenum kelunga mudunchavarai seirean

நானும் கோவையைச் சேர்ந்தவள் தான் ஏதாவது உதவி வேண்டுமா? சொல்லுங்கள்.
அன்புடன்,
வனிதா.

idhuvum kadandhu pogum.

I am also Coimbatore, Ganapathy.

yennanu solunga

yenna venum friend solunga

கோவையின் சிறப்புகள் , அதன் தற்போதைய முன்னேற்றங்கள், பற்றி சொல்லுங்க

நட்புடன்
குணா

pathi solanum na neraya iruku. first area romba coolinga irukum. over heat illai over cooling illai normal temperture than. next neraya kovil ituku maruthamali, vinayagar kovil koniyamman kovil, thandumarriyamman kovil, sulur aripadi thirupathi, nagamatha, prumal, peelamedu anjineyar neraya kovil iruku. town hall and gandhipurm neraya things purchase panalam. tourist place iruku. makkal yellam mariyathaiya nalla palakuvanga. inga pesara tamile inimaiya irukum. thani water superah irukum easya kedaikum. aparam matha friends soluvanga

தகவல்களுக்கு நன்றி , :-)

நட்புடன்
குணா

நானும் கோவையைச் சேர்ந்தவள் தான் கொங்குதமிழ் பேசதெரியாது நார்மல் தமிழ் தான் தெரியும்

உண்மை அன்பு சாவது இல்லை

மேலும் சில பதிவுகள்