சேமிப்பு

ஹலோ தோழிகளே !

நான் வெளிநாட்டில் இருக்கிறேன். இங்கே வந்து ஒரு வருடம் ஆகுது. இங்கே எந்த வகையில் பணத்தை சேமிக்கலாம். எப்படி ப்ளான் பன்னாலும் செலவு ஆகுது . எப்படி சிக்கனமா வீட்டை நிர்வாகம் செய்வது.
எதாவது ஐடியா இருந்தா சொல்லுங்கள்.

எனக்கும் இதே பிரச்சனை தான். தோழிகள் வந்து உங்கள் கருத்துகளை சொன்னால் உதவியாக இருக்கும்.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

medam ungalukum allrgy problem iruka evlo nal ah iruku

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

neenga thevai illama pesuringa... konjam mariyadhaiya vaya adakki pesunga....

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

manikavum theriyamal ketuten sry medam

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அன்னிய செலவாணி முதலீடு லாபம் பெறாலம் மதம் முதலீடு 8% லாபம் 24 மதம் பெறாலம் 25 மதம் முதலீடு திரும்ப பெறாலம் நன் முதலீடு செய்து இருக்கோம் மேலும் தொடர்புக்கு என்யை தொடர்பு கொள்ளலாம் என்னக்கு 1 வருடமாக சரிய பணம் வருகிறது MY NO :8220994100 கம்பெனி உள்ள இடம் சென்னை AND THANJAVUR MONHLY A/C NEFT VARUM

அன்னிய செலவாணி முதலீடு லாபம் பெறாலம் மதம் முதலீடு 8% லாபம் 24 மதம் பெறாலம் 25 மதம் முதலீடு திரும்ப பெறாலம் நன் முதலீடு செய்து இருக்கோம் மேலும் தொடர்புக்கு என்யை தொடர்பு கொள்ளலாம் என்னக்கு 1 வருடமாக சரிய பணம் வருகிறது MY NO :8220994100 கம்பெனி உள்ள இடம் சென்னை AND THANJAVUR MONTHLY A/C NEFT VARUM

தோழிகளே வணக்கம்!
நான் கடைப் பிடித்தவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். முதலில் கேட்கும்பொழுது சிறுபிள்ளைத் தனமாகத் தோன்றும், ஆனால் நடைமுறையில் பின்பற்றும் பொழுது நல்லபலன் கிடைக்கும்.

ஒருநோட்டில் ஒவ்வொரு நாளும் செலவு செய்ததை பைசாவிடாமல் எழுதி வைக்கவும், அது என்ன பொருளாக இருந்தாலும் மறந்துவிடாமல் (கருவேப்பிலையாக இருந்தாலும், பத்தே பத்து சதமானாலும்) எழுதி வைக்கவும். குடும்பத்தில் யார் செலவளித்தாலும் கேட்டு எழுதிக் கொள்ளவும். மாதக் கடைசியில் அமர்ந்து எழுதியவற்றை சரிபார்த்து, தேவையற்றதை (இம்பல்ஸ் வகையறாவை) பிரித்து எழுதவும். சில மாதங்கள் கழித்து, கணவரிடம் கேட்டு வீட்டுசெலவிற்கு தனியாக குறிப்பிட்ட தொகையை நீங்கள் வாங்கி வைத்துக்கொண்டு உங்கள் கையில் வைத்து செலவளிக்கவும். மனதிற்குள் முடிந்தளவு குறைவாக செலவளித்து, மீதியை சேமிக்க வேண்டும் என்று தீர்மானம் செய்து கொள்ளுங்கள், எழுதி வைப்பதையும் நிறுத்தாமல் தொடருங்கள். ஆறு அல்லது ஏழு மாதத்தில் பிடி கிடைத்துவிடும், மறந்தும் இம்பல்ஸ் பக்கம் திரும்பமாட்டீர்கள். சேல் போட்டிருப்பதைப் பார்த்து பொருள் வாங்காதீர்கள், உங்களுக்குத் தேவையானதை சேல் இருக்கும்பொழுது வாங்க முயற்சி செய்யுங்கள். அதேநேரம் அவசியத் தேவையை சிக்கனம் எனும் பெயரில் எதற்காகவும் தவிர்க்க வேண்டாம், பிறகு என்னடா வாழ்க்கை என்று மனம் வெறுத்துவிடும். முடிந்தளவு கிரெடிட் கார்டு உபயோகிப்பதை குறைக்கவும், முடிந்தால் கிரெடிட் கார்டே வைத்திராமல் இருப்பது மிகவும் நல்லது.

நான் கடந்த பனிரெண்டு வருடத்தில் முதல் ஆறு மாதங்கள் மட்டுமே எழுதி வைத்து செலவளித்தேன், ஒரு ஒருவருட காலம் நான் பணத்தை வாங்கி வைத்து செலவளித்து, மீதத்தை சேமித்து ஒரு பெரிய தொகையை என் கணவரிடம் கொடுத்தேன். அது எங்கள் முதல் இன்வெஸ்ட்மெண்ட்டிற்கு உறுதுணையாக இருந்தது. இப்பொழுதெல்லாம் ஏதாவது விஷேசமோ அல்லது எங்காவது செல்வதாக இருந்தால் மட்டுமே நாங்கள் இருவரும் அமர்ந்து ப்ளான் பண்ணுகிறோம்.

நன்றி.

மேலும் சில பதிவுகள்