ஹாய் ப்ரண்ட்ஸ் எல்லாரும் நலமா இருக்கீங்களா நான் போன் வாரம் சென்னை மலர் ஹாஸ்பிடல் டாக்டர் நித்யா ராம்மூர்த்தி அவங்களிடம் PCOD போயிருந்தேன் அங்க எனக்கு WELL WOMEN CHECKUP blood test எடுத்தாங்க அதுல ரிசல்ட் எனக்கு THYROID TSH 8 இருந்தது INSULIN LEVEL 154 காமிக்குது அவங்க என்னை வெயிட் குறைக்கனும் சொல்லிட்டங்க வெயிட் குறைத்தால் PCOD சரியாகிடும் சொன்னாங்க எனக்கு ஒரு குழந்தை 6 YRS இருக்கா தைராய்ட் உள்ளவங்க இதை எப்படி மாத்திரை சாப்பிடாமல் குறைக்க முடியுமா உணவின் மூலம் சரியாக்கா முடியுமா நான் என்ன மாதிரி உணவு எடுக்கனும் எனக்கு மாத்திரை சாப்பிடவே பிடிக்கலை ப்ரண்ட்ஸ் உதவி பண்ணுங்க
hai
nobody give answer for me what happen ? pls tell me suggestions
ஃபர்வின்
ஃபர்வின் மாத்திரை சாப்பிடாமல் சரிபண்ண முடியாது.மருந்தை பொருத்தவரை இரண்டு விதமான அபிப்ராயங்கள் இருக்கு..நீங்க விருப்பமிருந்தால் மற்ற மருத்துவமுறையை ட்ரை பண்ணி பார்க்கலாம்..வித்யாசம் தெரியுதான்னு பார்க்கலாம்.ஹோமியோ அக்குபன்க்சர்,ஆயுர்வேதம் இப்படியெல்லாம்..ஆனால் மருந்து எடுக்காமலும் எதுவுமே செய்யாமலும் விடாதீங்க பின்னாளில் ரொம்ப கஷ்டமா போயிடும்..ஒன்னிலிருந்து ஒண்ணொன்னுன்னு பல பல அசவுகரியங்கள் வந்து சேரும்.