எனக்கு pridge எடுக்கனும் என ஆசை நேத்து நான் ரேட் பத்தி கேட்டு விசாரிச்சேன் எனக்கு சொன்னாங்க LG ரேட் 13900 & celvinotor ரேட் 14900 180lit. இது ஒவர் ரேட்டா சொல்லுங்க எனக்கு 180 லிட் வேனும் எந்த company எடுத்தா நல்லா இருக்கும் pls சொல்லுங்க .உங்கலுக்கு தெரிந்த ரேட் சொல்லுங்க or இப்போ நீங்க யாரவது வாங்கி இருந்தா அந்த ரேட் சொல்லுங்க pls frinds
fridge
samsung
எனக்கு pridge எடுக்கனும் என
எனக்கு pridge எடுக்கனும் என ஆசை நேத்து நான் ரேட் பத்தி கேட்டு விசாரிச்சேன் எனக்கு சொன்னாங்க LG ரேட் 13900 & celvinotor ரேட் 14900 180lit. இது ஒவர் ரேட்டா சொல்லுங்க எனக்கு 180 லிட் வேனும் எந்த company எடுத்தா நல்லா இருக்கும் pls சொல்லுங்க .உங்கலுக்கு தெரிந்த ரேட் சொல்லுங்க or இப்போ நீங்க யாரவது வாங்கி இருந்தா அந்த ரேட் சொல்லுங்க pls frinds
pls help me
pls help me
yaravathu details tharuveganu
yaravathu details tharuveganu ninaihen but no use ok friends. sorry na ungal karuthai kettatharku sorry sorry sorry sorry
Hai
Single door entraal ithu over rate pa. Samsung nallathu. Whirlpool double door super. But single patri teriyala.
Nan unnai viddu vilakuvathum illai unnai kai viduvathum illai. I love my cute husband
thanks reply kodutharku
thanks reply kodutharku
fridge buy tips
நான் ஃபிரிட்ஜ்,and Micro oven வாங்க நினைக்கிரேன்..எந்த பிரேன்ட் நல்லா இருக்கும்.L.G,Samsung,whirpool,panosonic...I want single door...mediun size...