எப்போது மொட்டை போடலாம்?.

என் மகனுக்கு 10 வது மாதம் ஆகிறது. எப்போது மொட்டை போடலாம்?. 12 மாதம் முடிந்த பிறகு எடுக்கலாமா? இல்லை 1 வருடத்திற்குள்ளாக எடுக்க வேண்டுமா?. சிலர் 11 மாதத்திற்குள் எடுக்கவில்லை என்றால் பிறகு 3 வருடம் கழித்து தான் எடுக்கணும் ன்னு சொல்லுறார்கள். இது உண்மையா?. சோதிட ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும், மூட நம்பிக்கை ரீதியாகவும் கூறவும்.

ஆமாம் உண்மை தான். பொதுவாக குழந்தைகளுக்கு 5 7 9 11 இந்த மாதங்களில் தான் மொட்டை போடுவார்கள். 11 மாதத்திற்குள் போடலைனா 3 வது வருடத்தில் தான் போடனும்

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

unmai than. 11 monthla ninga mudi yeduthukonga. yen payanuku same 10 matham than agiradu adutha matham modai podarom. periyavarkal solvathil yethavathu unmai irukum adu science rethiya parthalum sariyagave varum.

மேலும் சில பதிவுகள்