சில்லுன்னு பேசி வாங்க வெயிலை விரட்டலாம்

இங்க வந்து தொடருங்க தோழிகளே அங்க பேக் வந்துட்டே இருக்கு அனுமார் வால் மாதிரி. சீக்கிரம் ஓடிவாங்க பார்க்கலாம். ரெடி ஜூட்

எல்லாரும் இங்கிட்டு வாங்க பசங்களா சும்மா சூப்பரா அரட்டை அடிக்கலாம் எங்க ஓடியாங்க பார்க்கலாம்

உமா, நீங்க இந்தபக்கம் வாங்க வாங்கன்னு கூப்பிடறீங்க, ஆனால் நம்ம நித்யா தூக்கம் வருதுன்னு சொல்லி தூங்க போயிட்டாங்க, மற்ற தோழிகள் யாராவது இங்கே வருகிறார்களான்னு பார்ப்போம்.

இன்று அபி இன்னும் அரட்டைபக்கம் வரவேயில்லை. அபி நீங்களும், குழந்தை ஷ்ருதிகா குட்டியும், அண்ணனும் நலமா?அபி நீங்க இன்னும் எழுந்திருக்கவேயில்லையா? சரி நீங்க மெதுவா எழுந்து காலை டிபன் தயார்பண்ணி சாப்பிட்டு வாங்க......

ஹலோ லக்ஷ்மி அக்கா தூங்கலையா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கனிமொழி, கொஞ்ச நேரம் தூங்கனும்.அவருக்கு ஜூஸ் தயார்பண்ணி வைத்துவிட்டு தூங்கனும்,இன்னைக்கு தலைக்கு குளித்ததால் தூக்கமா வருது.

கனிமொழி, கத்தாரில் வேலைக்கு முயற்சி செய்துகொண்டிருக்கியாடா, ரொம்ப நல்லது, உனக்கு கத்தாரைபத்தி என்ன தெரிந்துகொள்ளவேண்டுமோ கேள். எனக்கு தெரிந்த விசயங்களை உனக்கு சொல்கிறேன்.

கண்டிப்பாக அக்கா உங்க கிட்ட கேட்காம வேற யார் கிட்ட கேட்க போறேன் எண் அக்கா நீங்க தான ஆனா ஒரு பிரச்சன அக்கா அனக வந்து வேல கிடைச்சு தனகுரதுகு நல்லா விடுதிகள் இருக்க அக்கா அதும் இல்லமா இபோ அங்க எகோநோமி டோவ்ன் நு சொல்றாங்க அப்டியா அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

இங்கே இப்போ பொருளதாரம் ரொம்ப நல்லா போயிட்டிருக்கு, அது எப்படின்னா அங்கே இந்தியாவில் பொருளாதாரம் ரொம்ப சரிவாக போய்கொண்டிருப்பதால் இங்கே நிலைமை நன்றாக இருக்கிறது. மேலும் நீ எந்த கம்பெனிக்கு வேலைக்கு முயற்சி செய்கிறாயோ அவர்களே முதன்முதலில் நீ இங்கு வரும்போது தங்குவதற்க்கான வசதிகளை செய்து கொடுப்பார்கள்

அக்கா நா எந்த கம்பெனி நும் அப்பளை பண்ல அதும் இல்லாம அங்க எந்த கம்பெனி நல்லா கம்பன்ய்னும் தெரில அக்கா உங்களுக்கு தெரிஞ்ச நல்லா கம்பெனி ல அட்மின் இல்ல ஹெச் ஆர் அச்சிஸ் டன்ட் வேல இருந்த சொலுங்க அக்கா ப்ளீஸ்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ella akkakum bye

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

மேலும் சில பதிவுகள்